சிரவணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''சிரவணம் அல்லது கேட்டல்''' சிரவணம் அல்லது கேட்டல் எனில் [[உபநிடதம்]] மற்றும் [[வேதாந்தம் |வேதாந்த]] வாக்கியங்களை செவிகளால் கேட்பது என்று பொருள அல்ல. [[குரு]] சொல்லித்தரும் உபநிடத வேதாந்த அவ்வாக்கியங்களைவாக்கியங்களை ஒன்றுடன் ஒன்றை இணைத்துப் பகுத்தாராய்ந்து [[தருக்கம்|தருக்கத்தின்]], யுக்தி, அனுமானம் போன்ற பிரமாணங்கள் மூலம் பொருள் விளங்குமாறு கேட்டலே சிரவணம் ஆகும்.
 
உபநிடத, வேதாந்த வாக்கியங்களை ஆறு (ஷட்) வகையான லிங்கங்கள் (அடையாளங்கள்) மூலம் அனைத்து வேதாந்த உபநிடதங்களுக்கும் இரண்டற்ற வஸ்துவான [[பிரம்மம்| பிரம்மமே]] அடிப்படையானது என்று உறுதிப்படுத்திக் கொள்வதே சிரவணம் ஆகும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிரவணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது