பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 34:
}}
 
இந்தியாவின் '''பல்கலைக்கழக மானியக் குழு''' (''University Grants Commission'') இந்தியாவின் பல்கலைக்கழகக் கல்வியினை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும், தரக்கட்டுப்பாடு செய்யவும் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. 1956ம் ஆண்டு [[இந்திய அரசு|இந்திய நடுவண் அரசால்]] நிறுவப்பட்டது. இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு ஏற்பு வழங்குதல், அரசு பல்கலைக்கழங்களுக்கு நிதி மானியங்கள் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது. [[தில்லி]]யில் தலைமையகத்தைக் கொண்டுள்ள இதற்கு [[புனே]], [[போபால்]], [[கொல்கத்தா]], [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்து]], [[கௌகாத்தி]], [[பெங்களூரு]] ஆகிய நகரங்களில் துணை அலுவலகங்கள் உள்ளன.
 
==References==
"https://ta.wikipedia.org/wiki/பல்கலைக்கழக_மானியக்_குழு_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது