கணினியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 42:
 
==தமிழ் சொற்கள்==
#[[கணிப்பான்]] (calculator) - [[கணிப்பான்]] என்பது [[கணக்கு]]களை செய்யகூடிய [[கருவி]]கள் ஆகும். [[கூட்டல்]], [[கழித்தல்]], [[பெருக்குதல்]], [[வகுத்தல்]], [[மடக்கு]], அடிப்படைக் கணக்குகளைச் செய்யவே இவை பெரும்பாலும் பயன்படுகின்றன. தற்காலத்தில் கைக்கடக்கமான, எண்ணிமக் [[கணிப்பான்]]களைக் குறைந்த [[விலை]]க்குப் பெறலாம்.
#[[கணிப்பான்]] = கால்குலேட்டர் (calculator)
#[[பகுப்புப் பொறி]] (analytical engine) - [[பகுப்புப் பொறி]] (''Analytical Engine'') எனப்படுவது [[சார்ல்ஸ் பாபேஜ்|சார்ல்சு பாபேச்சு]] உருவாக்க முயன்ற ஒரு [[பொறி]]யாகும். சோசவு சக்குவாடு என்பவர் கண்டுபிடித்த [[பொறி]] [[நெசவுக் கருவி]]யின் மூலம் [[துணி]]யில் கோலவுருக்களைப் பதிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட துளையட்டை மூலம் ஏற்பட்ட உற்சாகமே [[1833]]இல் [[சார்ல்ஸ் பாபேஜ்|சார்ல்சு பாபேச்சை]]ப் பகுப்புப் பொறி ஒன்றை உருவாக்கத் தூண்டியது.<ref>[http://www.edupub.gov.lk/IT%20Tamil%20Gr%2010/Chapter%201.pdf தகவல் உலகில் கணினியின் பங்கு]</ref>
#[[பகுப்புப் பொறி]] = analytical engine
#[[படிமுறைத் தீர்வு]] (algorithm) - [[படிமுறைத் தீர்வு]] (Algorithm, ஆல்கரிதம்) என்பது ஒரு தீர்வுமுறை. இது பொதுவாக ஒரு கேள்விக்கான [[விடை]]யை அடைய ஒரு திட்டத்துடன், முறைவகுத்து, படிப்படியாய், ஆனால் முடிவுடைய படிகளுடன், தீர்வு காணும் முறை. இம்முறை [[கணிதம்]], [[கணினியியல்]] போன்ற துறைகளில் பெரிதும் ஆய்ந்து அலசிப் பயன்படுத்தப்படுகின்றது.
#[[படிமுறைத் தீர்வு]] = algorithm
#[[கணினி]] (computer) [[கணினி]] என்பது எண் முதலான [[தரவு]]களை உட்கொண்டு, முறைப்படி கோர்த்த ஆணைக் கோவைகளைச் செயற்படுத்தும் ஒரு கருவி. ஒரு பணியைச் செய்ய, அதனைப் பல கூறாகப் பகுத்து, எதன் பின் எதனைச் செய்ய வேண்டும் என்று எண்ணி, கணினியுள் இடுவதற்காகத் தொகுக்கப்பட்ட ஆணைக் கோவை அல்லது கட்டளைக் கோவையானது, [[செய்நிரல்]] எனப்படும். கணினியில் இப்படி செய்நிரல்களைச் சேமித்து வைத்து பணி செய்ய இயக்குவது தனிச் சிறப்பாகும். கணினிக்கு உள்ளிடும் தரவுகள் எவ்வடிவில் இருந்தாலும் (ஒலி, ஒளி, அழுத்தம் முதலியன) அவை கணினியின் இயக்கத்துக்கு அடிப்படையான 0, 1 ஆகிய எண் கோர்வைகளாக மாற்றப்பட்டே உட்கொள்ளப் படுகின்றன.-
#[[கணிப்பொறி நிரல்]] = computer program
#[[கணிமை]] (computing) - '''கணிமை''' என்பது ஓரு இலக்கு சார்ந்த செயல்பாடு, தேவைப்படும் பயன்பாட்டையும் அல்லது கணினிகள் உருவாக்க காரனியாக இருப்பது என்று கூறலாம்.
#[[கணினி]] = computer
#[[கணிமை]] = computing
 
==கணினியியல் பிரிவுகள்==
"https://ta.wikipedia.org/wiki/கணினியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது