சகப் பிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Covalent bond hydrogen.svg|thumb|ஐதரசன் மூலக்கூறில் H - H இடையிலான சகப்பிணைப்பு]]
'''சகப் பிணைப்பு''' (இலங்கை வழக்கு:'''பங்கீட்டு வலுப்பிணைப்பு''') என்பது [[வேதிப்பிணைப்பு]]களுள் ஒன்று. இரண்டு [[அணு]]க்கள் எதிரெதிர் சுழலெண் (spin) கொண்ட இணையான [[எதிர்மின்னி]]களைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வதால் பகிர்வுப்பிணைப்பு அல்லது '''பகிர்பிணைப்பு''' அல்லது '''சகப்பிணைப்பு''' (இலங்கை வழக்கு:'''பங்கீட்டு வலுப்பிணைப்பு) என்னும் வகையான வேதியியல் பிணைப்பு உண்டாகிறது. இப் பிணைப்பில் பங்கு கொள்ளும் இரு அணுக்களுமே [[எதிர்மின்னி]]களை தங்கள் அணுக்கருவில் உள்ள நேர்மின்னிகளில் விசையால் கவர முயலும். இதனால் உருவாகும் நிகர [[விசை]] சகப் பிணைப்பை உண்டாக்குகிறது.
[[ஐதரசன்]] மூலக்கூறில் உள்ள இரண்டு ஐதரசன் அணுக்களுமே ஒரே மாதிரியான [[எதிர்மின்னிக் கவர்மை]] கொண்டவை. எனவே எதிர்மின்னிகள் (எலக்ட்ரான்கள்) உண்மையிலேயே இரு அணுக்களுக்கும் பொதுவாக இருக்கின்றன (இயங்குகின்றன). ஆனால் [[ஐதரோகுளோரிக் அமிலம்|ஐதரோகுளோரிக்]] காடி (அமில) மூலக்கூறில் உள்ள [[குளோரைடு]] ஐதரசனைக் காட்டிலும் அதிக எதிர்மின்னிக் கவர்மை (கவரும் தன்மை) கொண்டது. அது இணை எதிர்மின்னிகளைத் தன் பக்கம் இழுக்கக் கூடியது. எனவே குளோரைடின் பக்கம் எதிர்மின் சுமை உண்டாகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/சகப்_பிணைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது