ஏரணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
[[படிமம்:Aristoteles_Logica_1570_Biblioteca_Huelva.jpg|thumb|right|300px|[[அரிஸ்டாட்டில்|அரிசுட்டாட்டிலின்]] ஏரணம் பற்றிய நூல்]]
'''ஏரணம்''' அல்லது '''அளவையியல்''' அல்லது '''தருக்கவியல்''' (''Logic'') என்பது அறிவடிப்படையில் ஒன்று உண்மை, அது ஏற்கக்கூடியது (= ஏலும்) என்று அறியவும், ஒரு முடிவுக்கு வரவும், உறுதியாக நிலைநிறுத்தவும் பயன்படும் ஓர் அடிப்படைக் கருத்தியல் முறைகளைப் பற்றிய அறிவுத்துறை. ஏரணம் மெய்யியலின் ஒரு முக்கியமான துறை. ஏரணம் என்னும் தமிழ்ச்சொல் ஏல் = ஏற்றுக்கொள், இயல்வது, பொருந்துவது என்பதில் இருந்து ஏல்-> ஏர் ஏரணம் என்றாயிற்று <ref> [[கழகத் தமிழ் அகராதி]]யில் இருந்து: ஏலல்= ஒப்புக்கொள்ளல். ஏலாதது = இயலாதது, பொருந்தாதது; ஏலாதன = தகாதன. ஏல் = பொருத்தம். ஏல = இயல, பொருந்த; ஏல் = ஏற்றல் என்றாகும். ஒப்புநோக்குக: கல்-கற்றல், தோல்-தோற்றல், வில்-விற்றல், நில்-நிற்றல், நூல் - நூற்றல்.</ref> ஏரணம் என்பது படிப்படியாய் அறிவடுக்க முறையில் ஏலும் (= இயலும் பொருந்தும்), ஏலாது (இயலாது, பொருந்தாது) என்று கருத்துக்களைப் படிப்படியாய் முறைப்படி தேர்ந்து மேலே சென்று உயர் முடிபுகளைச் சென்றடையும் முறை மற்றும் கருத்தியல் கூறுகள் கொண்ட துறையைக் குறிக்கும். ஆங்கிலத்தில் இதனை Logic (லா’சிக்) என்று கூறுவர். மேற்குலக மெய்யியலில் '''லாச்யிக்''' (ஏரணம்) என்பது [[கிரேக்க மொழி]]ச் சொல்லாகிய ''லோகோசு'' (λόγος, logos) என்பதில் இருந்து பெற்றது.<ref name="argumentative">"possessed of reason, intellectual, dialectical, argumentative", also related to ''[[wiktionary:λόγος]]'' (logos), "word, thought, idea, argument, account, reason, or principle" (Liddell & Scott 1999; Online Etymology Dictionary 2001).</ref> இதன் பொருள் “சொல், எண்ணம், சொற்கருத்தாடல், காரணம், கொள்கை” "<ref>[http://www.perseus.tufts.edu/cgi-bin/ptext?doc=Perseus%3Atext%3A1999.04.0057%3Aentry%3D%2363716 Logikos, Henry George Liddell, Robert Scott, ''A Greek-English Lexicon'', at Perseus]</ref><ref>[http://www.etymonline.com/index.php?term=logic Online Etymological Dictionary]</ref> என்பதாகும்.
"https://ta.wikipedia.org/wiki/ஏரணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது