வலையப்பட்டி ஏ. ஆர். சுப்பிரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி முதல்நிலை விரிவாக்கம் முடிந்தது
வரிசை 1:
{{underconstruction}}
'''வலயப்பட்டி ஏ. ஆர். சுப்பிரமணியம்''' தமிழகத்தைச் சேர்ந்த [[தவில்]] இசைக் கலைஞராவார்.<ref>[http://www.lakshmansruthi.com/chennaiyil-thiruvaiyaru/2009/profiles/valayapatti-a-r-subramaniam.asp Profile] </ref>
 
வரி 10 ⟶ 9:
இலய நுணுக்கத்தில் வல்லவரான தவில் இசைக் கலைஞர் திருமெய்ஞானம் நடராஜ சுந்தரம் பிள்ளைக்கு இணைத் தவில் வாசித்துள்ளார்.
இசையுலகில் பெரிதும் பேசப்பட்ட இணைகளில் ஒன்று, [[குன்னக்குடி வைத்தியநாதன்]] வயலின் – வலயப்பட்டி தவில் இசையாகும். இவர்களின் இணைந்த இசை நடைபெறாத தமிழக ஊரே இல்லை என சொல்லத்தக்கவகையில் ஏறத்தாழ 3000 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.<ref name="VARS"/>
 
==சிறப்புகள்==
* சங்கீத கலாநிதி விருதினைப் பெற்றுள்ள முதல் மற்றும் ஒரே தவில் இசைக் கலைஞர் இவராவார் (2014 ஆம் ஆண்டு, ஜனவரி 1 அன்றின்படி).<ref name="VARS"/>
* 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 1 அன்றின்படி, 15,000 இசை நிகழ்ச்சிகளை தனது 61 ஆண்டுகால இசைப் பயணத்தில் இவர் செய்துள்ளார்.<ref>[http://www.hindu.com/ms/2009/12/01/stories/2009120150010200.htm The rhythms of his life]</ref>
 
==விருதுகள்==
வரி 22 ⟶ 25:
* [http://www.thehindu.com/features/friday-review/music/early-exposure-to-chess-and-music-a-must/article65704.ece "Early exposure to chess and music a must"]
* [http://www.hindu.com/fr/2009/12/11/stories/2009121151290500.htm Thavil takes centrestage]
* [http://www.hindu.com/ms/2009/12/01/stories/2009120150010200.htm The rhythms of his life]
* [http://www.hindu.com/2004/12/20/stories/2004122008900400.htm Gurus, disciples praise Valayapatti Subramaniam]
 
"https://ta.wikipedia.org/wiki/வலையப்பட்டி_ஏ._ஆர்._சுப்பிரமணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது