கூடைப்பந்தாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 138 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 16:
== ஆடுகளம் ==
[[படிமம்:Basketball.png|thumb|75px|left|கூடைப்பந்து]]
பந்தை கையால் தரையில் தட்டிக் கொண்டே ஓடும் பொழுது, [[பந்து]] எழும்புவதற்கு ஏதுவான கடினமான, சமமான தரைதரைதேவை. நீளம் 28 [[மீட்டர்]], அகலம் 15 மீட்டர் கொண்ட தரை பயன்படுகிறது. இந்தத்தரை பெர்ம்பாலும் வூடேன் பைபர் எனும் ஒரு பதார்த்தத்தால் ஆனது. சில இடங்களில் கொண்க்ரீட்டும் பயன்படுகிறது.
 
களத்தின் இருமுனையிலும் தரையிலிருந்து 3.05 மீட்டர் உயரத்தில் ஒரு கூடை தொங்கும். கூடை என்பது 45 [[செண்டிமீட்டர்]] விட்டமுள்ள [[இரும்பு]] வளையமும், அந்த வளையத்திலிருந்து வட்டமான தொங்கும், அடிப்பாகம் திறந்த, கயிற்று வலையும் கொண்டதாகும்.
"https://ta.wikipedia.org/wiki/கூடைப்பந்தாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது