கூடைப்பந்தாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
"ஃபீபா", அல்லது [[பன்னாட்டுக் கூடைப்பந்தாட்டக் கூட்டணி]]என்பது உலகில் மிகப்பெரிய பன்னாட்டுக் கூடைப்பந்தாட்டச் சங்கமாகும். இச்சங்கத்தில் [[என்.பி.ஏ.]] மற்றும் ஆஸ்திரேலியாவின் கூடைப்பந்துச் சங்கம் தவிர பல்வேறு தேசிய கூடைப்பந்துச் சங்கங்கள் உள்ளன. இச்சங்கம் பல நாடுகளிலுள்ள கூடைப்பந்தாட்ட வழக்கங்களையும் சட்டங்களையும் உருவாக்குகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு பன்னாட்டு போட்டியை ஃபீபா ஒழுங்குபடுத்தி நடாத்துகிறது.
 
[[ஸ்பிரிங்ஃபீல்ட் (மாசசூசெட்ஸ்)|ஸ்பிரிங்ஃபீல்ட்]], [[மாசசூசெட்ஸ்]]-இலிருந்த [[கூடைப்பந்து புகழவை]] உலகில் மிக உயர்ந்த வீரர்களும் பயிற்றுனர்களும் விரும்பப்படுகின்றபோற்றும் கூடைப்பந்தாட்ட புகழவை ஆகும்அவையாகும்.
 
== ஆடுகளம் ==
"https://ta.wikipedia.org/wiki/கூடைப்பந்தாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது