சாந்தோக்கிய உபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{இந்து புனிதநூல்கள்}}
 
'''சாந்தோக்ய உபநிடதம்''' என்பது [[ஸாமவேதம்சாம வேதம் |ஸாமசாம வேதத்தைச்]] சார்ந்த [[உபநிடதம்]] ஆகும். [[முக்திகோபநிஷம்முக்திகோ உபநிடதம்|முக்திகோபநிஷத்திமுக்திகோபநிஷத்தில்]]ல் [[இராமர்|ராமபிரான்]] [[ஆஞ்சனேயர்அனுமார்|ஆஞ்சனேயஆஞ்சனேயருக்கு]]ருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும் 108 உபநிஷத்துக்களில் இது 9-வது உபநிஷத்து. எல்லா உபநிடதங்களிலும் இரண்டாவது பெரிய உபநிடதம் ஆகும். இது ஸாமவேதத்தில் சாந்தோக்யப் பிராம்மணத்தைச் சேர்ந்தது.'சந்தோக:' என்றால் ஸாமகானம் செய்பவன் என்று பொருள். அதனிலிருந்து சாந்தோக்யம் என்ற பெயர் வந்தது. சாந்தோக்யப் பிராம்மணத்தில் உள்ள பத்து அத்தியாயங்களில் பின் எட்டு அத்தியாயங்கள் தான் சாந்தோக்ய உபநிடதம் ஆகும். [[பிரம்ம சூத்திரம்|பிரம்ம சூத்திரத்தின்]]பெரும்பகுதி இவ்வுபநிடதத்தின் மந்திரங்களை அடிப்படையாகக்கொண்டது. இதனிலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட மேற்கோள்களை பிரம்ம சூத்திரம் எடுத்துக்கையாள்கிறது. அதனால் இதற்குத் தனிச் சிறப்பு உண்டு.
 
==ஒரே ரிஷியின் உபதேசமல்ல==
 
[[பிரஶ்னோபநிடதம்பிரச்ன உபநிடதம்]], [[முண்டக உபநிடதம்]], [[கட உபநிடதம்கடோபநிடதம்]], இவைபோல் இது ஒரே ரிஷியின் உபதேசமாக அமையவில்லை. [[பிருகதாரண்யகபிரகதாரண்யக உபநிடதம்]] போல் பல ரிஷிகளின் உபதேசங்களின் தொகுதியாக அமைந்துள்ளது. இதிலுள்ள பற்பல வித்தைகளின் ரிஷிகளின் பட்டியலை கீழே காணவும்:
 
{| class="wikitable"
வரிசை 81:
 
* காயத்ரீ மந்திரத்தின் மஹிமை பெரிது. அதைவிடப்பெரிது உள்ளுறையும் பரம்பொருள். தோன்றி மறையும் உலகெல்லாம் அவனுடைய ஒரு கால் பங்கு. முக்கால் பங்கு அழிவற்ற ஆன்ம ஜோதியில் அமிர்தமாயுள்ளது. <ref> ''தாவானஸ்ய மஹிமா; ததோ ஜ்யாயாம்ஶ்ச பூருஷ: ; பாதோஸ்ய ஸர்வா பூதானி; த்ரிபாதஸ்யா அமிர்தம் திவி'' (3-12-6) </ref>
 
 
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/சாந்தோக்கிய_உபநிடதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது