சிரவணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
வேதங்களில் அர்த்தவாதங்களைப் பல இடங்களில் காணப்படுகிறது. கடைப்பிடிக்கத் தக்க அம்சங்களைப் புகழ்வது அல்லது விலக்கத் தக்க அம்சங்களை இகழ்வது ஆகும். இதன்மூலம் வேத வேதாந்த சாத்திரங்களில் நம்பிக்கை உள்ள ஒருவன் விலக்கத்தக்க அம்சங்களை விலக்கி, பின்பற்றத்தக்கவைகளை ஏற்றுக் கொள்வதாகும்.
 
===6. உபபத்திஉப்பத்தி===
ஒரு குறிப்பிட்ட பகுதியில் கூற வந்த கருத்திற்கு ஆதாரமாகப் பல இடங்களில் அளிக்கப்படும் யுக்திகள் உபபத்தி அல்லது [[தருக்கம்]] என்பர். உதாரணத்துடன் கூடிய தர்க்கம்தான் உபபத்தியாகும். எடுத்துக்காட்டு சாந்தோக்கிய உபநிடததம் (6. 1. 4) `அன்பிற்கு உரியவனே, எப்படி களிமண்ணை தெரிந்து கொள்வதன் மூலம் களிமண்ணால் செய்யப்பட்டுள்ள பாணைகள் முதலிய அனைத்தும் தெரிந்துவிடுமோ எந்த ஒரு மாறுதலுமே பேச்சின் முயற்சியாக, பெயராக மட்டும் இருப்பதால், களிமண் ஒன்று மட்டுமே அதில் உண்மையானதாக இருப்பதால்` என்னும் சொற்கள் எல்லா மாறுதல்களுமே வெறும் பெயர்கள் மட்டுமே என்னும் வாதத்தின் மூலம் இரண்டற்ற பரம்பொருளை நிலைநாட்டுவதற்காகக் கூறப்பட்டுள்ளது.
 
களிமண்ணானது காரணப் பொருள் ஆகும். பாணை, சட்டி, ஓடு, பொம்மை போன்றவையெல்லாம் களிமண்ணின் விளைவினால் உண்டான காரியப் பொருட்கள் ஆகும். காரியப் பொருளான பாணை, சட்டி, ஓடு அணைத்தும் களிமண்ணே. அவற்றில் பெயர் மற்றும் வடிவமானது தற்காலிமானதுதான். நிலையற்ற, காரியப் பொருட்களில் நாம் உண்மையில் அறிய வேண்டியது காரணப் பொருளை மட்டுமே. அது போலவே இவ்வுலகத்தில் காணப்படும் எல்லாப் பொருட்களுமே மூலத்தில் பிரம்ம வஸ்துவே ஆகும். அது ஒன்றுதான் உணமையானது ஆகும். பெயருடனும், வடிவத்துடனும் காணப்படும் இந்த உலகமானது பொய் ஆகும் (வெறும் தோற்றமே/மித்யா).
 
 
==உசாத் துணை==
"https://ta.wikipedia.org/wiki/சிரவணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது