குவாடுலுப் கிடால்கோ உடன்படிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎பேச்சுவார்தை: *விரிவாக்கம்*
வரிசை 3:
 
==பேச்சுவார்தை==
அமெரிக்கா சார்பாக நிக்கோலசு டிரிசுட் என்பவரையும் அவருக்கு உதவ போரில் ஈடுபட்ட தளபதி [[வின்பீல்ட் இசுகாட்டு]] என்பவரையும் அதிபர் [[ஜேம்ஸ் போக்|ஜேம்சு போல்க்]] நியமித்தார். மெக்சிக்க தளபதி சான்டாசாந்தா அனா உடனான இவர்கள் பேச்சுவார்த்தை இரு முறை தோல்வியில் முடிந்தது. இதனால் மெக்சிக்கோ இராணுவத்தை தோற்கடித்தால் தான் உடன்படிக்கைக்கு மெக்சிக்கர்கள் முன் வருவார்கள் என டிரிசுட்டு முடிவுசெய்தார்.
சீர்குழைந்த மெக்சிக்கோ அரசின் டான் பெர்டோ, டான் மிகுல் அட்ரிசுடைன், டான் கான்சாகா குவேவசு ஆகியோருடனான சிறப்பு ஆணையத்துடன் டிரிசுடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.<ref> http://www.archives.gov/education/lessons/guadalupe-hidalgo/</ref> மெக்சிக்க குழுவுடன் [[வாசிங்டன், டி. சி.]] யில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என அதிபர் ஜேம்சு போல்க் கருதியதால் டிரிசுட்டை பேச்சுவார்த்தை நடத்தாமல் திரும்பி வருமாறு அழைத்தார். அதிபரின் தகவல் டிரிசுட்டுக்கு போய் சேர 6 வாரம் ஆகியது. மெக்சிக்கோ குழுவிடம் இருந்து சில உறுதிகள் கிடைத்ததாலும் வாசிங்டனில் உள்ளவர்களுக்கு மெக்சிக்கோவின் உண்மை நிலை புரியாது என்று கருதியதாலும் அதிபரின் ஆணைக்கெதிராக டிரிசுட்டு மெக்சிக்கோ குழுவினருடன் பேச்சுவார்த்தையை தொடர்ந்து உடன்படிக்கையை கண்டார். விரைவாக உடன்படக்கையை அதிபருக்கு கிடைக்குமாறு செய்தார் உடன்படிக்கை அதிபருக்கு முழுமனநிறைவை அளித்ததாலும் தேர்தல் நெருங்கியதாலும் அதிபர் அதை விரைவாக அமெரிக்க மேலவைக்கு அனுப்பினார். அங்கு அது உடன்படிக்கையின் பத்தாவது உட்கூறை நீக்கி 38-14 என்ற வாக்கு அடிப்படையில் நிறைவேறியது.
சீர்குலைந்த மெக்சிக்கோ அரசை ஏற்று நடத்திய டான் பெர்டோ, டான் மிகுல் அட்ரிசுடைன், டான் கான்சாகா குவேவசு ஆகியோருடனான சிறப்பு ஆணையத்துடன் டிரிசுடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.<ref> http://www.archives.gov/education/lessons/guadalupe-hidalgo/</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/குவாடுலுப்_கிடால்கோ_உடன்படிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது