உடத்தலவின்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 30:
பிரதேச சபையலும் மேற்கொள்ளப்படுகிறது. நகரசபை மற்றும் பிரதேசபை என்பன கூட்டாக பாததும்பறை பிரதேச செயலார் நிர்வாகப் பிரிவில் அடங்குகின்றன. இது மாவட்ட தலைநகரான கண்டி நகரத்தில் இருந்து வடக்குத் திசையில் அமைந்துள்ளது.
==புவியியலும் காலநிலையும்==
உடதலவின்ன மத்திய மலைநாடு என அழைக்கப்படும் [[இலங்கையின்]] புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. [[கடல்]] மட்டத்துக்கு மேல் சுமார் 485 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது.
இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 24 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.
 
==மக்கள்==
இது முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச செயளர் பிரிவு ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவராவர்.
"https://ta.wikipedia.org/wiki/உடத்தலவின்னை" இலிருந்து மீள்விக்கப்பட்டது