உடத்தலவின்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 27:
[[File:Udathalawinna Palathadi.jpg|thumb|Udathalawinna Palathadi]]
[[File:உடதலவின்ன.jpg|thumb|உடதலவின்ன]]
'''உடதலவின்ன''' இலங்கையின் [[மத்திய_மாகாணம்,_இலங்கை|மத்திய மாகாணத்திலுள்ள]] [[கண்டி]] மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். உடதலவின்ன மாவட்ட தலைநகரான கண்டியிலிருந்து 8.6 கி.மீ. தெற்கே அமைந்துள்ளது. அரசியல் உள்ளூராட்சி பாததும்பறை
பிரதேச சபையலும் மேற்கொள்ளப்படுகிறது. நகரசபை மற்றும் பிரதேசபை என்பன கூட்டாக பாததும்பறை பிரதேச செயலார் நிர்வாகப் பிரிவில் அடங்குகின்றன. இது மாவட்ட தலைநகரான [[கண்டி]] நகரத்தில் இருந்து வடக்குத் திசையில் அமைந்துள்ளது.
==புவியியலும் காலநிலையும்==
உடதலவின்ன மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. [[கடல்]] மட்டத்துக்கு மேல் சுமார் 485 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/உடத்தலவின்னை" இலிருந்து மீள்விக்கப்பட்டது