மின்மறுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 50:
ஒரு மின்னுறுப்பு அதன் குறுக்கே உள்ள மின்னழுத்தம் மாறுபடுவதற்குத் தரும் எதிர்ப்பு தேக்க மின்மறுப்பு(<math>\scriptstyle{X_C}</math>) ஆகும். தேக்க மின்மறுப்பு சைன் மின்னலையின் [[அதிர்வெண்]](<math>\scriptstyle{f}</math>) அல்லது [[கோண அதிர்வெண்]]ணிற்கும்('''''ω''''') அவ்வுறுப்பின் [[மின்தேக்குதிறன்|மின்தேக்குதிறனிற்கும்]](<math>\scriptstyle{C}</math>) எதிர்த்தகவில் இருக்கும். <ref>Irwin, D. (2002). ''Basic Engineering Circuit Analysis'', page 274. New York: John Wiley & Sons, Inc.</ref>
 
ஒரு மின்தேக்கி [[நேர் மின்னோட்டம்|நேர்த்திசை மின்னோட்டத்திற்கு(d.c)]] முடிவிலா மின்மறுப்பைத் தரும். நேர்த்திசை மின்னோட்டத்தின் அதிர்வெண் சுழியம் என்பதாலும், தேக்க மின்மறுப்பு [[அதிர்வெண்]]ணிற்கு எதிர்த்தகவில் உள்ளதாலும் மின்மறுப்பு மிகவும் அதிகமாகிறது. எனவே நேர்த்திசை மின்சாரத்தைத் தடுத்து ஒரு திறந்த மின்பாதையாகமின்பாதை போல் மின்தேக்கி செயல்படுகிறது.
 
==தூண்ட மின்மறுப்பு==
"https://ta.wikipedia.org/wiki/மின்மறுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது