மின்மறுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Reactance button.svg|200px|thumbnail|மின்மறுப்பின் அடையாளக் குறியீடு
(<math>\scriptstyle{X}</math>)]]
 
ஒரு மின்னுறுப்பு அதன் வழியே பாயும் மின்னோட்டமோ அல்லது குறுக்கே உள்ள மின்னழுத்தமோ மாறுபடும்போது அதன் மின்தூண்டம் அல்லது தேக்கம் காரணமாகத் தரக்கூடிய எதிர்வினைப்பே அவ்வுறுப்பின் மின்மறுப்பு அல்லது மின்னெதிர்ப்பு எனப்படும். ஒரு உறுப்பில் உருவான [[மின்புலம்|மின்புலமானது]] அவ்வுறுப்பின் குறுக்கே உள்ள [[மின்னழுத்தம்]] மாறுவதை எதிர்க்கிறது, [[காந்தப்புலம்|காந்தப்புலமானது]] உறுப்பின் வழியே பாயும் [[மின்னோட்டம்]] மாறுவதை எதிர்க்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/மின்மறுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது