மின்மறுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
(<math>\scriptstyle{X}</math>)]]
 
ஒரு மின்னுறுப்பு அதன் வழியே பாயும் மின்னோட்டமோ அல்லது குறுக்கே உள்ள மின்னழுத்தமோ மாறுபடும்போது அதன் மின்தூண்டம் அல்லது தேக்கம் காரணமாகத் தரக்கூடிய எதிர்வினைப்பே அவ்வுறுப்பின் மின்மறுப்பு அல்லது மின்னெதிர்ப்புமாறுதிசை மறிமம் எனப்படும். ஒரு உறுப்பில் உருவான [[மின்புலம்|மின்புலமானது]] அவ்வுறுப்பின் குறுக்கே உள்ள [[மின்னழுத்தம்]] மாறுவதை எதிர்க்கிறது, [[காந்தப்புலம்|காந்தப்புலமானது]] உறுப்பின் வழியே பாயும் [[மின்னோட்டம்]] மாறுவதை எதிர்க்கிறது.
 
மின்மறுப்பு, [[மின்தடை]]யை ஒத்து இருப்பது போல் தோன்றினாலும் பல விதங்களில் வேறுபடுகிறது. ஒரு நல்லியல்பு [[மின்தடையம்|மின்தடையத்தின்]] மின் மறுப்பு சுழியம் ஆகும். ஆனால் நல்லியல்பு கொண்ட [[மின்தூண்டி]]க்கும் [[மின்தேக்கி]]க்கும் மின்தடையம் [[0 (எண்)|சுழியம்]] ஆகும். அவற்றில் கண்டிப்பாக மின் மறுப்பு காணப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/மின்மறுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது