"இரும்புத் திரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

547 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:Iron Curtain map.svg|thumb|350px|இரும்புத் திரை கறுப்புக் கோட்டினால் தீட்டப்பட்டுள்ளது. வார்சோ உடன்படிக்கையில் ஒப்பமிட்ட நாடுகள் சிவப்பு நிறத்தினால் நிறந்தீட்டப்பட்டுள்ளன. நேட்டோ அங்கத்தவர்கள் நீல நிறத்தில் தீட்டப்பட்டுள்ளன. நடுநிலை வகிக்கும் நாடுகள் சாம்பல் நிறமூட்டப்பட்டுள்ளன. கறுப்புப் புள்ளியினால் குறிக்கப்படுவது பெர்லினாகும். பச்சை நிறம் தீட்டப்பட்டுள்ள யூகோஸ்லாவியா சமவுடமைக் கொள்கையைக் கடைப்பிடித்தாலும் அது இரு பக்கங்களிலும் தங்கியிருந்தது. சமவுடமைக் கொள்கையுடைய அல்பேனியா சீன சோவியத் பிளவின் பின் 1960களின் தொடக்கத்தில் சோவியத் ஒன்றியத்துடனான தொடர்புகளை முறித்துக்கொண்டு சீனா பக்கம் சேர்ந்துகொண்டது. இது சாம்பல் நிற வரிக்கோடுகள் இடப்பட்டுள்ளது.]]
 
'''இரும்புத் திரை''' என்பது 1945ல் இரண்டாம் உலகப் போரின் முடிவிலிருந்து 1991ல் பனிப்போரின் முடிவு வரை ஐரோப்பாவை இரு பிரிவுகளாகப் பிரித்திருந்த நில எல்லையையும் அவற்றுக்கிடையிலான கொள்கை ரீதியிலான முறுகலையும் குறிப்பிடுகிறது. இரும்பு திரை தொடர்பான சிந்தனை முதன்முதலில் பிரசித்திபெற்ற அப்போதைய [[ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்|ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரக]] இருந்த [[வின்ஸ்டன் சர்ச்சில்|வின்ஸ்டன் சர்ச்சிலால்]] வெளியிடப்பட்டது. இச்சொல் சோவியத் ஒன்றியத்தால், தன்னையும் அதன் தங்கியிருக்கும் நாடுகளையும் மத்திய ஐரோப்பிய நாடுகளையும், மேற்கு நாடுகள் மற்றும் சமவுடைமையை ஏற்றுக்கொள்ளாத நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளையும் குறிக்கப் பயன்படுகிறது. இரும்புத் திரையின் கிழக்குப் பகுதியில் சோவியத் ஒன்றியத்துடன் தொடர்புடைய நாடுகள் உள்ளன. இரும்புத் திரையின் இரு பக்கங்களிலும் உள்ள நாடுகள் தமக்கேயுரிய சர்வதேச பொருளாதார மற்றும் இராணுவக் கூட்டுறவுகளை ஏற்படுத்திக்கொண்டன. அவையாவன:
 
* சோவியத் ஒன்றியத்தைத் தலைமை நாடாகக் கொண்ட, வார்சோ உடன்படிக்கை மற்றும் பரஸ்பர பொருளாதார உதவிக்கான சங்கம் ஆகியவற்றின் உறுப்பு நாடுகள்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1600545" இருந்து மீள்விக்கப்பட்டது