"இரும்புத் திரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5,358 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
 
* பிரிவினை வாக்கெடுப்பில் இசுக்கொட்லாந்து பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்ததையடுத்து, "தார்த்தன் திரை" எனும் சொல் இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்குமிடையிலான எல்லையைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.<ref name="Murphy chapter 18">{{cite web| url=https://www.cnic.navy.mil/Guantanamo/AboutGTMO/gtmohistgeneral/gtmohistmurphy/gtmohistmurphyvol1/gtmohistmurphyvol1ch18/CNIC_046293|title=The History of Guantanamo Bay 1494 – 1964: Chapter 18, "Introduction of Part II, 1953 – 1964"| author=M. E. Murphy, Rear Admiral, U. S. Navy| accessdate=27 March 2008}}</ref><ref>{{cite news| url=http://www.time.com/time/magazine/article/0,9171,940656,00.html | work=Time | title=The Hemisphere: Yankees Besieged | date=16 March 1962 | accessdate=5 May 2010}}</ref>
 
== நினைவுச் சின்னங்கள் ==
[[File:Iron Curtain - Hungary.jpg|thumb|புடாபெசுட்டிலுள்ள நினைவுச் சின்னம்]]
 
செக் குடியரசின் தென் பகுதியில் அண்ணளவாக {{Coord|48.8755|15.87477|type:landmark|display=inline|name=Iron Curtain monument}} ஆள்கூறுகளில் ஒரு இரும்புத்திரை நினைவுச் சின்னம் காணப்படுகிறது. சில நூறு மீற்றர் நீளமுடைய உண்மையான வேலியும் ஒரு காவற் கோபுரமும் எஞ்சியுள்ளது. இரும்புத் திரையின் வரலாற்றையும் முக்கியத்துவத்தையும் விளக்கும் வகையில் செக் மற்றும் ஆங்கில மொழியிலான விளக்கக் குறிப்புக்களும் அதில் காணப்படுகிறது. செக் குடியரசில் காணப்படும் ஒரேயொரு வேலித் துண்டம் இதுவாகும். எனினும் சில காவற் கோபுரங்களும் பதுங்கு குழிகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன. இவற்றில் சில பொதுவுடமைக் கால பாதுகாப்பு நடவடிக்கையிலும், சில இட்லருக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கையிலும் பயன்படுத்தப்பட்டதோடு, சில பகுதிகள் வேட்டையாடும் தளங்களாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
 
அங்கேரியின் பெர்டோராகோசு பகுதியில் அமைந்துள்ள இன்னொரு நினைவிடம் அனைத்து ஐரோப்பிய சுற்றுலா நடைபெற்ற பகுதியில் அமைந்துள்ளது. ஏசுடர் இல் பகுதியில் கபிரியேலா வொன் அப்சுபர்க்கினால் அமைக்கப்பட்ட உலோகச் சிலையொன்று காணப்படுகிறது. இது உலோகத்தாலும் முட்கம்பிகளாலும் அமைக்கப்பட்ட ஒரு தூணாகும். இது அனைத்து ஐரோப்பிய சுற்றுலா நடைபெற்ற வேளை திறந்து வைக்கப்பட்டது. இதில் இச்சுற்றுலாவில் பங்குபற்றியோரின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இதன் பீடத்தில் லத்தீன் மொழியிலான வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது:” In necessariis unitas – in dubiis libertas – in omnibus caritas.” (தவிர்க்கமுடியாத விடயங்களில் ஐக்கியம் - சந்தேகத்துக்குரிய விடயங்களில் சுதந்திரம் - எல்லாவற்றிலும் அன்பு.) இந் நினைவிடம் இரும்புத் திரையை பிரதிபலிப்பதோடு 1989ல் இரும்புத்திரையின் வீழ்ச்சியையும் நினைவூட்டுகிறது.
 
சுலோவாக்கியாவின் பிராடிசுலாவா பகுதியிலுள்ள கிராமமான டெவினில் காணப்படும் இன்னொரு நினைவிடம் டான்யூப் மற்றும் மொராவா ஆற்றுப் படுக்கையில் அமைந்துள்ளது.
 
பல்வேறு திறந்தவெளி அருங்காட்சியகங்கள் செருமானிய உள் எல்லைப்புறங்களில் காணப்படுகின்றன. அவற்றுள் பெர்லின் மற்றும் பல நூற்றாண்டுகளாக பிரிக்கப்பட்டிருந்த மொட்லாரூத் எனும் கிராமம் போன்றன குறிப்பிடத்தக்கவை. பிரிவினையின் நினைவுப் பதிவுகள் எல்லைப் புறங்களில் உள்ள பல இடங்களில் இன்னமும் உயிர்ப்புடன் காணப்படுகின்றன.
 
==மேற்கோள்கள்==
3,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1600707" இருந்து மீள்விக்கப்பட்டது