அஹம் பிரம்மாஸ்மி என்ற மகாவாக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''அஹம் பிரம்மாஸ்மி'''([[சமசுகிருதம்]]:अयम् आत्मा ब्रह्म) எனில் `நான் [[பிரம்மம்|பரம்பொருளாக]] இருக்கிறேன்` என்று பொருள் ([[பிரகதாரண்யக உபநிடதம்]]) (1.4.10). [[அத்வைதம்|அத்வைத]] மரபில் `[[தத்துவமசி என்ற மகாவாக்கியம்|தத்துவமசி என்ற மகாவாக்கியம்]]` உபதேச வாக்கியம் என்றும், `அஹம் பிரம்மாஸ்மி` என்ற மகாவாக்கியம் அனுபவ வாக்கியம் என்றும் அத்வைத வேதாந்திகள் கூறுகின்றனர்.
 
இங்கும் அஹம் என்பது சீவ சைதன்னியத்தையும், [[பிரம்மம்]] என்பது பிரம்ம சைதன்னியத்தையும் குறிப்பிடுவதால் அவைகளின் ஒருமையை பாகலட்சணையின் மூலம் விசாரணை செய்து `தத்துவமசி` என்னும் மகாவாக்கியத்தின் விசயத்தில் விவரித்து இருப்பதை போன்றே `அஹம் பிரம்மாஸ்மி` என்ற மகாவாக்கியத்தின் பொருளை அறிந்து கொள்ளவேண்டும். [[சந்நியாசம்|துறவற வாழ்வை]] மேற்கொள்ளும் துறவிகளுக்கு [[மகா வாக்கியங்கங்கள்|மகா வாக்கியங்களின்]] கருத்து கருத்தைவிரிவாக விளக்கப்படுகிறது.
 
==பிற மகா வாக்கியங்கள்==