ஆன்மா (இந்து சமயம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
 
''[[தத்துவமஸி என்ற மகாவாக்கியம்|தத் த்வம் அஸி]]'' என்னும் உபநிடத மகாவாக்கியம் ‘அது நீ’ என்று பொருள் தருகிறது. உள்முகமாக மனம் திரும்பி இதயத்தில் ஆழ்ந்து அகந்தை முதலிய எல்லாம் ஒழிந்தபின் எந்த சொரூபம் ஆன்மாவாக மிஞ்சுமோ, அது [[பிரம்மம்]] என்பதே. மனப்பக்குவம் அடையாத மானிடர்களைக் குறித்து சொல்லப்படும் ‘அது நீ’ என்ற உபதேசம், என்றும் அதுவே தானாய் அமர்ந்திருக்கும் பிரம்மநிலையை நோக்கி மனிதன் முன்னேறவேண்டும் என்ற நோக்குடன் சொல்லப்பட்டது.
இம்மகாவாக்கியம் [[சாந்தோக்கிய உப்நிடதம்உபநிடதம்|சாந்தோக்கிய உபநிடதத்தில்]] 6.8.7 இல் சுவேதகேது என்ற வாலிபனுக்கும் அவன் தந்தை உத்தாலக ஆருணிக்கும் நடக்கும் உரையாடலில் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது.
 
==அறிவதுமில்லை, அறியப்படுவதுமில்லை==
"https://ta.wikipedia.org/wiki/ஆன்மா_(இந்து_சமயம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது