மாயாவதி குமாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*விரிவாக்கம்* *திருத்தம்*
வரிசை 8:
| office = [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச]] மாநிலத்தின் 23வது, 24வது, 30வது மற்றும் 32வது முதலமைச்சர்<ref>[http://www.worldstatesmen.org/India_states.html UP CM's & their terms]. Retrieved on [[March 30]], [[2007]].</ref>
| term_start = [[ஜூன் 3]], [[1995]]
| term_end = [[அக்டோபர் 18]], [[1995]]
[[மார்ச் 21]], [[1997]] – [[செப்டம்பர் 21]], [[1997]]
[[மே 3]], [[2002]] – [[ஆகஸ்ட் 29]], [[2003]],
[[மே 13]], [[2007]]- [[மார்ச் 7]], [[2012]].
| predecessor = [[முலாயம் சிங் யாதவ்]]
[[குடியரசுத்தலைவர் ஆட்சி]]
[[குடியரசுத்தலைவர் ஆட்சி]]
[[முலாயம் சிங் யாதவ்]]
| successor = [[குடியரசுத்தலைவர் ஆட்சி]]
[[கல்யாண் சிங்]]
[[முலாயம் சிங் யாதவ்]]
வரிசை 44:

'''மாயாவதி நைனா குமாரி''' ([[இந்தி]]: मायावती) ஒரு [[இந்தியா|இந்திய]] அரசியல்வாதியும் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச]] மாநிலத்தின் முன்னாள் [[முதலமைச்சர்|முதல்வரும்]] ஆவார். மூன்றுநான்கு முறை உத்தரப்பிரதேச முதல்வர் பொறுப்பு வகித்துள்ளார். [[2008]]இல் [[ஃபோர்ப்ஸ்]] இதழ் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் மாயாவதியின் பெயரும் இடம் பெற்றது.

[[1984]]இல் [[கான்ஷி ராம்|கான்ஷி ராமால்]] [[தலித்]] மக்களுக்காக தொடங்கிய [[பகுஜன் சமாஜ் கட்சி]]யில் மாயாவதி ஒரு முக்கிய அரசியல்வாதியாக இருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/மாயாவதி_குமாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது