முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

162 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
குறைந்த அளவு, குருத்துவ நிலையில் உள்ள மற்றும் கோட்பாடு, ஒழுக்கநெறி, பக்தி மற்றும் செயல் விவேகம் ஆகியவற்றில் உண்மையில் சிறந்து விளங்கும் ஆண்களை திருத்தந்தை தனது செந்த விறுப்பத்தால் கர்தினால்களாக உயர்த்தலாம். இவ்வாறு உயர்த்தபடும் நபர், ஏற்கெனவே [[ஆயர் (கிறித்துவ பட்டம்)|ஆயராக]] இல்லயெனில், ஆயர் திருநிலைப்பாட்டைப் பெறவேண்டும். இருப்பினும் திருத்தந்தையிடம் இவ்விதிக்கு விலக்கு பெறலாம்.
 
கர்தினால்கள் திருத்தந்தையின் ஆணையால் உருவாக்கப்படுகின்றனர்; இவ்வாணை கர்தினால்கள் குழாம் முன்னிலையில் வெளியிடப்படுகிறது[[திருத்தந்தையின் ஆலோசனைக்குழு]] கூடும் போது வெளியிடப்படும்; இவ்வெளியீடு செய்யப்பட்ட கணத்திலிருந்து சட்டத்தால் வரையறுக்கப்பட்ட கடமைகளையும் உரிமைகளையும் அவர்கள் பெறுகின்றனர்.
 
இன்றைய திருச்சபைச் சட்டப்படி, திருத்தந்தைப் பணியிடம் வெறுமையாகின்ற வேளையில் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கூட்டத்தில்கூடும் (''papal[[திருத்தந்தைத் conclave'')தேர்தல் அவை]]யில் பங்கேற்க வேண்டுமானால், கர்தினால் 80 வயதினைத் தாண்டாதவராக இருக்கவேண்டும்.
 
===கர்தினால் அணிகள்===
18,511

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1600968" இருந்து மீள்விக்கப்பட்டது