கூகிள் தொடு வில்லை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
 
No edit summary
வரிசை 1:
'''கூகிள் தொடு வில்லை''' எனப்படுவது [[கூகிள்|கூகிள் நிறுவனத்தால்]] வெளியிடப்பட்டுள்ள தொழில்நுட்ப விருத்திகளுடன் கூடிய ஒரு தொடுவில்லையாகும்[[தொடு வில்லை|தொடு வில்லையாகும்]]. உலகின் 19 நபர்களில் ஒருவரிற்கு ஏற்பட்டுள்ளதான நீரிழிவு நோயினை கண்காணிக்க இந்த தொடு வில்லையைப் பயன்படுத்த முடியும் என்று கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது<ref>{{cite web | url=http://googleblog.blogspot.com/2014/01/introducing-our-smart-contact-lens.html | title=Introducing our smart contact lens project | publisher=கூகிள் | date=16 சனவரி 2014 | accessdate=17 சனவரி 2014}}</ref>.
 
உடலில் உள்ள சீனியின் அளவை அளவிடப் [[குருதி]], கண்ணீர் பல்வேறு உடற்திரவங்கள் பயன்படுகின்றன. [[மருத்துவர்|வைத்தியர்கள்]] தற்போது கண்ணீரின் மூலம் உடலில் உள்ள சீனியின் அளவை அளவிட முயல்கின்றனர். ஆயினும் இந்த முறை மிகவும் கடினமானதாகும். இதற்கான முக்கியமான காரணம், கண்ணீர் இலகுவில் குருதிபோல் கண்ணில் இருந்து நினைத்த நேரத்தில் எடுக்க முடியாமையே. இந்தப் பிரைச்சனையைத் தீர்க்கவே கூகிள் தொடு வில்லை உள்ளமைந்த இலத்திரனியல் சுற்றுக்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வில்லையில் உள்ள இலத்திரனியல் சுற்றுக்கள் தலைமுடியைவிட மெல்லியவை என்பதைக் குறிப்பிடவேண்டும்.
 
இந்த கூகிள் தொடு வில்லை மூலம் ஒரு செக்கனுக்கு ஒருதடவை உடலின் சீனி நிலையை கம்பியில்லாத் தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்கக்கூடியதாள உள்ளமை சிறப்பாகும். ஆயினும் இந்த வில்லைகள் இன்னும் ஆரம்பநிலையிலேயே உள்ளதாக கூகிள் அறிவித்துள்ளது.
 
==உசாத்துணைகள்==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/கூகிள்_தொடு_வில்லை" இலிருந்து மீள்விக்கப்பட்டது