"தொங்கா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

50 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
 
==தொங்கா இராச்சியம்==
==தொங்கா இராச்சியம்== (''Kingdom of Tonga'') அல்லது '''தொங்கா''' என்பது [[தெற்கு|தென்]] [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலி]]ல் அமைந்திருக்கும் ஒரு விடுதலையடைந்த [[தீவு]]க் கூட்டமாகும்.டோங்கா [[நாடு]]. இது, மொத்தம் 169 [[தீவு]] கூட்டங்கள் சேர்ந்த ஒரு நாடு. இங்கு வாழும் டோங்கா பழங்குடியினத்தவர் பெயராலேயே நாடும் அழைக்கப்படுகிறது. [[தொங்கன் மொழி]]யில் இது ''"தெற்கு"'' எனப் பொருள்படும். இது [[நியூசிலாந்து]]க்கும் [[ஹவாய்|ஹவாயிற்கும்]] இடையிலும் [[சமோவா]]வுக்கு தெற்கேயும் [[பிஜி]]க்கு [[கிழக்கு|கிழக்கே]]யும் அமைந்துள்ளது.
==வரலாற்று காலம்==
ஆயிரம் வருடங்களாக மனிதர்கள் வாழ்ந்து கொண்டு உள்ள டோங்காவில் 1616 ஆம் ஆண்டில் முதலில் வந்து இறங்கிது [[ஐரோப்பிய வரலாறு|ஐரோப்பியாவை]] சேர்ந்த டட்ச்(Dutch) தேசத்தினரான வில்லியம் சௌடின் ( Willem Schouten ) மற்றும் ஜாகப் டி மைரீ (Jacob Le Maire ) என்பவர்களே. அதன் பிறகு அங்கு வந்தவர்கள் 1643 ஆம் ஆண்டில் அபெல் தசமன் ( Abel Tasman), 1773 , 1774 மற்றும் 1777 ஆம் ஆண்டுகளில் ஜேம்ஸ் குக் (James Cook ) போன்றவர்கள் .1845 ஆம் ஆங்கு அந்த நாட்டில் இருந்த இளம் வீரர் ஒருவர் உள்ளூர் மக்களைத் திரட்டி தானே மன்னராக முடிசூட்டிக் கொண்டார். அவர் தனது பெயரை [https://en.wikipedia.org/wiki/T%C4%81ufa%CA%BB%C4%81hau George Tupou I]என்று வைத்துக் கொண்டார் . அங்கு வந்த கிருஸ்துவ மதபோதகர்களின் ஆலோசனையை ஏற்று அந்த நாட்டை மன்னர் ஆட்சி கொண்ட நாடாக மாற்றினார் 1845-1893வரை நாட்டை ஆட்சி செய்தார் [[File:Portrait of King George Tubou (1894).jpg|thumb| (1894)]]
9,287

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1601095" இருந்து மீள்விக்கப்பட்டது