இருபது20: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி துடுப்பாட்டம் கட்டுரையிலிருந்து
வரிசை 7:
இருபது20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து உலகம் முழுவதும் அது அரவியுள்ளது. இன்று துடுப்பாட்ட சுற்றுப்பயணங்களின் போது குறைந்தது ஒரு இருபது20 போட்டியாவது விளையாடப்படுகிறது. முதலாவது உலக இருபது20 போட்டிகள் [[தென்னாபிரிக்கா]]வில் 2007 ஆம் ஆண்டு நடைப்பெற்றது. இதன்போது [[இந்திய துடுப்பாட்ட அணி]] வெற்றியப் பெற்றது.<ref>{{cite web|url=http://www.cricinfo.com/twenty20wc/content/current/story/312320.html|title=India hold their nerve to win thriller|publisher=Cricinfo.com|date=September 24, 2007}}</ref> 2009 நடைப்பெற்ற இறுதிப்போட்டியில் [[பாக்கிஸ்தான் துடுப்பாட்ட அணி]] வெற்றியைப் பெற்றது.<ref>{{cite web|url=http://www.cricinfo.com/wt202009/content/current/story/410042.html|title=Afridi fifty seals title for Pakistan|publisher=Cricinfo.com|date=June 21, 2009}}</ref>
 
===உலகக் கிண்ண இருபது 20 போட்டிகள் ===
இப்போட்டிகள் சர்வதேச கிரிக்கட் சங்கத்தினால் நடாத்தப்பட்டு வருகின்றது. இப்போட்டியில் 12 அணிகள் போட்டியிடுகின்றன.இப் போட்டிகள் இரண்டு வருடங்ளுக்கு ஒருமுறை நடாத்தப்படுகின்றது. இது 2007ஆம் ஆண்டு முதல் நடாத்தப்பட்டு வருகின்றது.
 
{| class="wikitable"
 
!colspan="5" style="font-size:105%;"| உலகக் கிண்ண இருபது 20 போட்டிகள்
|-
! style="width:30px;"| போட்டி இல. !! style="width:140px;"| வருடம் !! style="width:140px;"| நடைபெற்ற நாடு !! style="width:140px;"| வெற்றிபெற்ற நாடு
|-
| 01 || style="text-align:center;"| 2007 || {{cr|தென்னாபிரிக்கா}} || {{cr|இந்தியா}}
|-
| 02 || style="text-align:center;"| 2009 || {{cr|இங்கிலாந்து}} || {{cr|பாகிஸ்தான்}}
|-
| 03 || style="text-align:center;"| 2010 || {{cr|மேற்கிந்தியத் தீவுகள்}} || {{cr|இங்கிலாந்து}}
|-
| 04 || style="text-align:center;"| 2012 || {{cr|இலங்கை}} || {{cr|மேற்கிந்தியத் தீவுகள்}}
|}
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இருபது20" இலிருந்து மீள்விக்கப்பட்டது