கா. கைலாசநாதக் குருக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
==கல்வி==
ஆரம்ப கல்வியை [[யாழ்ப்பாணம்]] [[நல்லூர்]] மங்கையர்க்கரசி வித்தியாசாலையிலும், இடைநிலைக் கல்வியை யாழ். பரமேசுவராக் கல்லூரியிலும் கற்றார். பின்னர் லண்டன்பேராதனை மெட்றிக்குலேசன்,இலங்கைப் இன்டர்மீடியற்பல்கலைக் பரீட்சைகளில்கழகத்தில் தேறி1948 கலைபிரிவில்ஆம் பட்டம்ஆண்டு பெற்றார்<refசமஸ்கிருதத்தில் name=ourjaffna>[http://www.ourjaffna.com/பிரபலமானவர்கள்/கைலாசநாதக்-குருக்கள்முதுமாணி கைலாசநாதக்பட்டம் குருக்கள்]</ref>பெற்றார். பின்னர் பூனா பல்கலைக்கழகத்தில் இதிகாச புராணங்களிற் காணப்படும் சைவம் பற்றியும், தென்பாரதத்திலும் இலங்கையிலும் நிகழும் சைவக் கிரியைகள் பற்றியும் ஆய்வு செய்து கலாநிதிப் பட்டம் (முனைவர்) பெற்றார்.<br />
[[ஆங்கிலம்]], [[தமிழ்]], [[இலத்தீன்]], [[பாளி]], [[வடமொழி]] ஆகியவற்றில் புலமை மிக்கவர். செருமன், பிரெஞ்சு மொழிகள் தெரிந்தவர். <ref name=island>[http://www.island.lk/2000/09/14/opinio09.html Appreciations Prof. K. Kailasanatha Kurukkal]</ref>
 
==பேராசிரியராக==
இவர் [[கொழும்புப் பல்கலைக்கழகம்]], [[பேராதனைப் பல்கலைக்கழகம்]] [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்]] ஆகியவற்றில் சமஸ்கிருத விரிவுரையாளராகப் பணியாற்றினார். யாழ்ப்பாணத்தில் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டபோது இவர் அதன் இந்து பண்பாட்டுத் துறையின் தலைவராகவும், கலைத்துறையின் இணைத் தலைவராகவும் நியமனம் பெற்றார். அத்துடன் யாழ் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்ட இராமநாதன் நுண்கலை அகாதமியின் தலைவராகவும் நியமிக்கப் பட்டார்.<br />
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் இவரை வாழ்நாள் பேராசிரியராக நியமித்தது. யாழ் பல்கலைக் கழகத்தால் அவ்வாறு முதன்முதலாக நியமிக்கப்பட்டவர் இவரே<ref name=ourjaffna>[http://www.ourjaffna.com/பிரபலமானவர்கள்/கைலாசநாதக்-குருக்கள் கைலாசநாதக் குருக்கள்]</ref>.
 
==விருதுகள்<ref name=ourjaffna/>==
வரி 18 ⟶ 19:
* சைவத் திருக்கோயிற் கிரியைநெறி''
* ''இந்துப் பண்பாடு சில சிந்தனைகள்''
 
==இறப்பு==
ஆகத்து 8, 2000ல் ஆத்திரேலியா விக்டோரியா மாகாணத்தில் காலமானார். <ref name=island/>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கா._கைலாசநாதக்_குருக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது