"கா. கைலாசநாதக் குருக்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

90 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
==பேராசிரியராக==
இவர் [[கொழும்புப் பல்கலைக்கழகம்]], [[பேராதனைப் பல்கலைக்கழகம்]] [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்]] ஆகியவற்றில் சமஸ்கிருத விரிவுரையாளராகப் பணியாற்றினார். யாழ்ப்பாணத்தில்[[யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்பல்கலைக்கழகம்]] தொடங்கப்பட்டபோதுநிறுவப்பட்டபோது இவர் அதன் இந்து பண்பாட்டுத் துறையின் முதலாவது தலைவராக நியமிக்கப் பட்டார். மேலும் கலைத்துறையின் இணைத் தலைவராக சூன் 1976 தொடக்கம் டிசம்பர் 1978 வரை பணியாற்றினார்<ref>[http://www.jfn.ac.lk/arts/index.php/home/2012-02-28-04-04-29 Arts Faculty]</ref>. அத்துடன் யாழ் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்ட இராமநாதன் நுண்கலை அகாதமியின் தலைவராகவும் நியமிக்கப் பட்டார்.<br />
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் இவரை வாழ்நாள் பேராசிரியராக நியமித்தது. யாழ் பல்கலைக் கழகத்தால் அவ்வாறு முதன்முதலாக நியமிக்கப்பட்டவர் இவரே<ref name=ourjaffna>[http://www.ourjaffna.com/பிரபலமானவர்கள்/கைலாசநாதக்-குருக்கள் கைலாசநாதக் குருக்கள்]</ref>.<br />
பேராதனைப் பல்கலைக் கழகத்தில் குறிஞ்சிக் குமரன் கோவில் எழுப்பப் பட்டதற்கு இவரே உந்துசக்தியாக விளங்கினார்.<ref name=sundaytimes/>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1601165" இருந்து மீள்விக்கப்பட்டது