சிபு சோரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 1:
'''சிபு சோரன்''' (Shibu Soren) (பி) [[ஜனவரி 11]], [[1944]] இவர் ஒரு [[இந்தியா|இந்திய]] [[அரசியல்வாதி]], [[சார்க்கண்ட்]] மாநில முன்னாள் முதலமைச்சர்<ref>{{cite web | url=https://en.wikipedia.org/wiki/Chief_Minister_of_Jharkhand | title=List of Chief Ministers of Jharkhand | publisher=en.wikipedia | accessdate=17 சனவரி 2014}}</ref>, மற்றும் [[இந்திய மக்களவை உறுப்பினர்|இந்திய மக்களவை உறுப்பினரும்]] ஆவார்.
 
இவர் [[மக்களவை (இந்தியா)|மக்களவைக்கு]] ஏழு முறை [[சார்க்கண்ட்]] மாநிலம் தும்கா மக்களவைத் தொகுதியிலிருந்து [[ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா]] கட்சியின் சார்பாக தேர்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite web | url=https://en.wikipedia.org/wiki/Dumka_(Lok_Sabha_Constituency) | title=Dumka (Lok Sabha constituency) | publisher=en.Wikipedia, | accessdate=17 சனவரி 2014}}</ref>
 
இவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவராக உள்ளார்
 
இவர், இவரது செயலாளர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 1998 இல் கைது செய்யப்பட்டார்.<ref>{{cite web | url=http://www.dnaindia.com/india/report-shibu-soren-acquitted-in-shashi-nath-jha-murder-case-1117125 | title=Shibu Soren acquitted in Shashi Nath Jha murder case | publisher=dnaindia | accessdate=17 சனவரி 2014}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிபு_சோரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது