"கணினியியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

44 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
 
==தமிழ் சொற்கள்==
#[[கணிப்பான்]] (calculator) - [[கணிப்பான்]] என்பது [[கணக்கு]]களை செய்யகூடிய [[கருவி]]கள் ஆகும். [[கூட்டல்]], [[கழித்தல்]], [[பெருக்குதல்பெருக்கல் (கணிதம்)|பெருக்கல் ]], [[வகுத்தல்]], [[மடக்கு]], அடிப்படைக் கணக்குகளைச் செய்யவே இவை பெரும்பாலும் பயன்படுகின்றன. தற்காலத்தில் கைக்கடக்கமான, எண்ணிமக் [[கணிப்பான்]]களைக் குறைந்த [[விலை]]க்குப் பெறலாம்.
#[[பகுப்புப் பொறி]] (analytical engine) - [[பகுப்புப் பொறி]] (''Analytical Engine'') எனப்படுவது [[சார்ல்ஸ் பாபேஜ்|சார்ல்சு பாபேச்சு]] உருவாக்க முயன்ற ஒரு [[பொறி]]யாகும். சோசவு சக்குவாடு என்பவர் கண்டுபிடித்த [[பொறி]] [[நெசவுக் கருவி]]யின் மூலம் [[துணி]]யில் கோலவுருக்களைப் பதிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட துளையட்டை மூலம் ஏற்பட்ட உற்சாகமே [[1833]]இல் [[சார்ல்ஸ் பாபேஜ்|சார்ல்சு பாபேச்சை]]ப் பகுப்புப் பொறி ஒன்றை உருவாக்கத் தூண்டியது.<ref>[http://www.edupub.gov.lk/IT%20Tamil%20Gr%2010/Chapter%201.pdf தகவல் உலகில் கணினியின் பங்கு]</ref>
#[[படிமுறைத் தீர்வு]] (algorithm) - [[படிமுறைத் தீர்வு]] (Algorithm, ஆல்கரிதம்) என்பது ஒரு தீர்வுமுறை. இது பொதுவாக ஒரு கேள்விக்கான [[விடை]]யை அடைய ஒரு திட்டத்துடன், முறைவகுத்து, படிப்படியாய், ஆனால் முடிவுடைய படிகளுடன், தீர்வு காணும் முறை. இம்முறை [[கணிதம்]], [[கணினியியல்]] போன்ற துறைகளில் பெரிதும் ஆய்ந்து அலசிப் பயன்படுத்தப்படுகின்றது.
4,216

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1601344" இருந்து மீள்விக்கப்பட்டது