தெலுங்கு தேசம் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''தெலுங்கு தேசம் கட்சி''' [[இந்தியா|இந்திய]] நாட்டிலுள்ள ஒரு [[அரசியல் கட்சி]] ஆகும். இக்கட்சி 1982-ம் ஆண்டு [[என். டி. ராமராவ்]] என்பவரால் துவக்கப்பட்டது. இந்தக் கட்சியின் தலைவராக இப்போது [[என். சந்திரபாபு நாயுடு]] (N. Chandrababu Naidu) இருக்கிறார். அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு ''தெலுகு யுவதா'' ஆகும். 2004 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 11,844,811 வாக்குகளைப் (3.0%, 5 இடங்கள்) பெற்றது.
 
== தேர்தல் வரலாறு ==
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தெலுங்கு_தேசம்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது