தொழிற்றுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 50:
== வரலாறு ==
தொழில்துறை, [[தொழிற்புரட்சி]]யின் போது, [[ஐரோப்பா|ஐரோப்பிய]] மற்றும் [[வட அமெரிக்கா|வட அமெரிக்க]] நாடுகளில் முக்கிய துறையாக உருவானது. இது முந்தைய [[வணிகம்|வணிக]], [[நிலப்பிரபுத்துவம்|நிலப்பிரபுத்துவ]]ப் பொருளாதார முறைமைகளைப் பல்வேறு விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்களினால் நிலைகுலைய வைத்தது. [[நீராவி இயந்திரம்|நீராவி இயந்திரங்கள்]], [[மின்தறி]]கள், [[உருக்கினதும்|உருக்கு]] [[நிலக்கரி]] பெரும்படித் தயாரிப்பு, என்பன இவ்வாறான தொழில்நுட்பங்களுள் சிலவாகும். [[இரயில் பாதை]]களும், [[நீராவிக் கப்பல்]]களும், முந்திய காலங்களில் நினைத்துப்பார்க்க முடியாத அளவு தூரத்திலிருந்தது. உலகம் தழுவிய சந்தை வாய்ப்புக்களை ஒருங்கிணைத்ததால், [[தனியார் நிறுவனங்கள்]] முன்னெப்பொழுதும் இல்லாதவாறு எண்ணிக்கையிலும், செல்வத்திலும் வளர்ச்சியடைந்தன. தொழிற்புரட்சிக்குப் பின்னர், உலகப் பொருளாதார உற்பத்தியின் மூன்றிலொரு பங்கு அளவு, தொழில் துறையிலிருந்தே பெறப்பட்டது. இது [[விவசாயம்|விவசாய]]த்துக்கான உற்பத்திப் பங்கை விடக் குறைவானதாகும். ஆனால், இப்பொழுது [[சேவை]]த் துறையின் பங்கு, தொழில் துறையின் பங்கிலும் அதிகமாகும்.
 
==சமூகம்==
 
ஒரு தொழில்துறை சமூகத்தைப் பல வழிகளில் வரையறுக்க முடியும். இன்று, தொழிற்துறை பெரும்பாலான சமூகங்கள் மற்றும் நாடுகளின் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது. ஒரு அரசாங்கமானது தொழில்துறை வேலை வாய்ப்பு, [[சூழல் மாசடைதல்|தொழில்துறை மாசடைதல்]], [[நிதியியல்|நிதி]] மற்றும் தொழில்துறைத் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்தும், தொழில்துறைக் கொள்கைகள் சிலவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.
 
== உலகில் தொழில்துறையின் பரம்பல் ==
"https://ta.wikipedia.org/wiki/தொழிற்றுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது