"பக்தி யோகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

299 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''பக்தி யோகம்''' என்பது இறைவனை அடையக் கூடிய நான்கு யோக வழிமுறைகளில் ஒன்றாகும். இவை தவிறதவிர கர்மயோகம்[[கர்ம யோகம்]], இராஜ[[ராஜ யோகம்]], [[ஞான யோகம்]] போன்ற யோக முறைகள்முறைகளும் உள்ளன. இந்த பக்தி யோகம் குறித்து பகவான் [[கிருட்டிணன்| ஸ்ரீகிருஷ்ணர்]], [[பகவத் கீதை]]யில் [[அருச்சுனன் |அருச்சுனனுக்கு]] அத்தியாயம் 12இல் விளக்கமாக எடுத்துரைக்கிறார். பக்தியோகம் என்பது ஐந்து வகையான சாதனங்களின் தொகுப்பாகும்.
 
==பக்தியோகத்தின் ஐந்து நிலைகள்==
பக்தன் பெயர், உருவம் அற்ற பிரம்மத்தை மனதில் நிலைநிறுத்தி செய்யும் (தியானத்தை) பக்தியை நிர்குண உபாசனையாகும்
 
===ஞானயோகஞான யோக பக்தி===
பக்தன் தனது குரு மற்றும் [[வேதாந்தம்|வேதாந்த சாத்திரங்களின்]] துணை கொண்டு, வேதாந்த அறிவினால் [[பிரம்மம்| பிரம்மத்தை]] அடையும் ஞானத்திற்கு [[ஞானயோகம்| ஞானயோக]] பக்தியாகும். இந்த பக்தியை [[பராபக்தி]] எனப்படும்.
 
* பகவானிடத்தில் மனதை செலுத்தியிருப்பவன், பிரம்ம பதவியோ, சுவர்க்கத்தின் இந்திர பதவியோ, பூமண்டல பதவியோ, அல்லது பாதாளம் உள்ளிட்ட கீழ் லோகங்களையும் கூட விரும்பாது; அவன் பகவானிடத்தில் சரண் அடைந்து விட்டதால் பகவானைத் தவிர வேறு எதனையும் விரும்ப மாட்டான்.
 
* யோகம், சாங்கியம், தர்மானுஷ்டானம், வேதாத்யயனம், [[தவம்]], [[தியாகம், பகவத்கீதை|தியாகம்]] ஆகியவைகள் பகவானிடத்தில் பக்தி செலுத்துவதால் கிடைக்கும் சுகத்தை விட ஈடானது அல்ல.
 
* நம்பிக்கையுடன் கூடிய பக்தியால் மட்டும் பகவானை அடைய முடியும். பகவான், சான்றோர்களுக்குப் பிரியமானவன்; அவர்களின் ஆத்மாவாக இருப்பவன்; பிறப்பினால் சண்டாளனாக இருப்பினும் பகவானிடத்தில் செலுத்தப்படும் உறுதியான பக்தியினால் புனிதமடைகிறான்.
 
==பக்தி யோகத்தின் பலன்கள்==
* இறைவன் மீது நம்பிக்கையுடன் கூடிய தளராத பக்தி செலுத்துவதால், ஒரு சீவன் வாழம் பொழுதே [[சீவ முக்தி|சீவ முக்தியும்]] (மன அமைதிநிறைவு), சீவனின் உடல் அழிந்த பின் [[வீடுபேறு]] எனும் மரணமிலா பெறுவாழ்வும்(விதேஹ முக்தி)]] அடைந்து, [[ஆத்மா|சீவாத்மா]], [[பிரம்மம்|பரமாத்மாவுடன்]] கலப்பதே பக்தி யோகத்தின் பலனாகும்.
 
==உசாத்துணை==
* பகவத் கீதை, அத்தியாயம் 12.
 
==வெளி இணைப்புகள்==
* பக்தியோகம்பக்தி யோகம் [http://www.poornalayam.org/classes-recorded/general-talks/bhakti-yoga/] மற்றும் [[http://www.mediafire.com/?zayjztewi461n]]
 
[[பகுப்பு:இந்து சமயம்]]
[[பகுப்பு:இந்துத் தத்துவங்கள்]]
[[பகுப்பு:இந்திய மெய்யியல்]]
[[பகுப்பு:வைதிக மெய்யியல்கள்]]
[[பகுப்பு:இந்துத் தத்துவங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1601958" இருந்து மீள்விக்கப்பட்டது