குத்தூசி குருசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
குத்தூசி குருசாமி( பிறப்பு 23ஏப்பிரல் 1906--11அக்டோபர் 1965)
என்பவரின் இயற்பெயர் குருசாமி. விடுதலை பத்திரிகையில் குத்தூசி என்னும் புனைபெயரில் பல அறிவார்ந்த கூர்மையான கட்டுரைகளை எழுதி வந்தார்.எனவே குத்தூசி என்னும் அடை மொழி ஏற்பட்டது. 1927 முதல் 1965 வரை பெரியார் ஈ வே ரா சுயமரியாதை இயக்கத்தில் தளபதியாகச் செயல்பட்டார்.
 
'''
'''இளமையும் கல்வியும்:'''
---------------------------------------
தஞ்சாவூர் மாவட்டம் குருவிக்கரம்பையில் சைவக்குடும்பத்தில் சாமிநாதன் ,குப்பு அம்மையார் என்னும் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.1923 இல் திருச்சிராப்பள்ளி தேசியக்கல்லூரியில் இடைநிலைப்படிப்பில் சேர்ந்தார். தேசியக்கல்லூரி சூழ்நிலை குருசாமிக்கு அறிவுப் பசியைத் தூண்டியது. 1925 இல் காந்திஅடிகளைக் கல்லூரிக்கு அழைத்து பணமுடிப்பு அளித்து சிறப்புச் செய்தார். பி.ஏ. வரை தேசியக் கல்லூரியில் பயின்றார்.
"https://ta.wikipedia.org/wiki/குத்தூசி_குருசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது