சாகித் பகத் சிங் நகர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''சாகித் பகத் சிங் நகர் ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
உரை திருத்தம்
வரிசை 1:
'''சாகித் பகத் சிங் நகர் மாவட்டம்''' (Shahid Bhagat Singh Nagar district) முன்பு ''நவான்ஷாக்ர்நவான்ஷாகர்'' மாவட்டம் (Nawanshahr district) என்று அழைக்கப்பட்டது. இது [[இந்தியா]]வின் [[பஞ்சாப்]] மாநிலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் மூன்று சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. இவை ''அனந்த்புர்'' மக்களவைத் தொகுதியின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி இம்மாவட்டம் பஞ்சாபின் மூன்றாவது குறைவான மக்கட்தொகை கொண்ட மாவட்டமாகும்.
 
==அமைவிடம்==
இம்மாவட்டத்தின் அமைவிடம் {{coord|31.8|N|76.7|E|}}.<ref>{{cite web |url=http://nawanshahr.nic.in/html/about_district.htm#location |title=Nawanshahr District Location |accessdate=2007-04-15 |work=nawanshahr.nic.in }}</ref> ஆகும். இதன் பரப்பளவு 1,258 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.<ref name="2001 Census">{{cite web |url=http://nawanshahr.nic.in/html/census_figure.htm |title=Nawanshahr District Census 2001 |accessdate=2007-02-13 |work=nawanshahr.nic.in }}</ref>
 
==மக்கட்தொகை==
2001 ஆம் ஆண்டின் கணக்கின்படி,
வரி 9 ⟶ 11:
* மக்கள் அடத்தி சதுர கிலோமீட்டருக்கு 439 பேர்கள்<ref name="2001 Census" />
* மக்கட்தொகை பெருக்கம் (1991-2001) 10.43%<ref name="2001 Census" />
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:இந்திய மாவட்டங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சாகித்_பகத்_சிங்_நகர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது