விவேகம் (வேதாந்தம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி உசாத்துணையினை கட்டுரைக்கு மேற்கோளாக வரட்டும்
வரிசை 1:
{{POV}}
{{Refimprove}}
'''விவேகம்''' எனில் [[பிரம்மம்|பரம்பொருள்]] ஒன்றே என்ற உண்மையானது அறிந்து கொள்வதுடன் நம் கண்களால் பார்க்கும் இவ்வுலகம், அனுபவிக்கும் பொருட்கள் அனைத்தும் தற்காலிக தோற்றம் கொண்டதேயன்றி என்றும் நிலையற்றது ([[மித்யா]]/பொய்) என்று உணரும் [[பிரம்ம ஞானம்|அறிவுதான்]] விவேகம் ஆகும். சாத்திரங்கள் விதித்துள்ள கர்மங்களையும், வழிபாட்டுமுறைகளையும் மேற்கொண்டு, மனத்தை தூய்மை செய்து கொள்ள வேண்டும். மனத்தூய்மை அடைந்த பிறகு விவேகம், வைராக்கியம், மனவடக்கம், புலனடக்கம், பொருமை, அகிம்சை, சமாதானம், மனநிறைவு, [[தியாகம், பகவத்கீதை|தியாகம்]] முமுச்சுத்துவம் எனும் பிரம்மத்தை அறியும் ஆவல் போன்ற வழிமுறைகளை பின்பற்றவேண்டும்.
 
==உசாத்துணை==
* வேதாந்த சூத்திரம், ஆதிசங்கரரின் விளக்கம், பகுதி 1 [http://www.sacred-texts.com/hin/sbe34/index.htm]
* வேதாந்த சூத்திரம், ஆதிசங்கரரின் விளக்கம், பகுதி 2 [http://www.sacred-texts.com/hin/sbe38/index.htm]
* தத்துவ போதம், சொற்பொழி தமிழில் [http://www.poornalayam.org/classes-recorded/introduction/tattva-bodha/]
* வேதாந்த சாரம், தமிழ் சொற்பொழிவு [http://www.poornalayam.org/classes-recorded/vedantic-texts/vedanta-sara/]
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/விவேகம்_(வேதாந்தம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது