ஜபல்பூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Image:Madhya Pradesh district location map Jabalpur.svg|right|30..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

18:22, 19 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்

ஜபல்பூர் மாவட்டம் (Jabalpur District) இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. ஜபல்பூர் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இம்மாவட்டம் ஜபல்பூர் கோட்டத்தில் அமைந்துள்ளது.

ஜபல்பூர் மாவட்டம்

மக்கட்தொகை

  • மொத்த மக்கட்தொகை 24,60,714[1]
  • மக்கள் அடத்தி சதுர கிலோமீட்டருக்கு 472 [1]
  • மக்கட்தொகை பெருக்கம் (2001-2011) 14.39%[1]
  • ஆண் பெண் விகிதம், 1000 ஆண்களுக்கு 925 பெண்கள்[1]
  • கல்வியறிவு 82.47%[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; districtcensus என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜபல்பூர்_மாவட்டம்&oldid=1602947" இலிருந்து மீள்விக்கப்பட்டது