அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
தலைப்புப் பிழை திருத்தம்: அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு
வரிசை 1:
{{Infobox disease
| Name = அவதானக் குறை மிகையியக்கக்மிகையியக்கம் குறைபாடு
| Image= Primary Laos2.jpg
| Caption= அவதானக் குறை மிகையியக்கக்மிகையியக்கம் குறைபாட்டால் பாதிப்புற்ற சிறுவர்கள் பாடங்களில் கவனத்தைக் குவிக்க இயலாமல் சிரமப்படுவர். இதனால் பாடசாலைப பணிகள் செய்ய முடியாமை ஏற்படுகின்றது.
| alt=An image of children
| DiseasesDB = 6158
வரிசை 13:
| eMedicine_mult = {{eMedicine2|ped|177}}
| MeshID = D001289
}}'''அவதானக் குறை மிகையியக்கக்மிகையியக்கம் குறைபாடு''' (Attention deficit hyperactivity disorder) என்பது அவதானக்குறைவு, அளவுக்கு மீறிய இயக்கம் ஆகிய இரு பரந்த உணர்குறிகளைக் கொண்ட சிறு வயதில் ஏற்படும் ஒரு உளவியநோய் ஆகும். ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டில் முழுமையான கவனத்தைக் குவிக்க முடியாமல் பராக்குப் பார்ப்பது போன்ற சூழ்நிலை மற்றும் வயதுக்கு மீறிய இயக்கம், உத்வேகம் என்பன இக்குறைபாட்டில் தோன்றுபவை. ஆரம்ப காலத்திலேயே சிறுவரின் மிகையான இயக்கத்தைக் கண்காணிப்பதன் மூலம் இக்குறைபாடு ஏற்படலாம் என்பதைக் கணிக்க முடிகின்றது. இக்குறைபாடு வயது போகப்போகச் சீர்நிலைக்குத் திரும்புமாயினும் சிலருக்கு முதிர்பருவத்திலும் நிலைத்துநிற்க வாய்ப்புண்டு. இக்குறைபாடு உள்ளது என்று அறுதியிட, ஏழு வயதுக்கு முன்னர் இக்குறைபாட்டின் பதினெட்டு அறிகுறிகளில் குறைந்த பட்சம் பன்னிரண்டாவது ஆறு மாத காலத்துக்கு தோன்றியிருக்கவேண்டும். இதில் ஆறு அறிகுறிகள் அவதானக்குறைவு சம்பந்தப்பட்டதாகவும், ஏனைய ஆறு அறிகுறிகள் மிகை இயக்கம் சம்பந்தப்பட்டதாகவும் அமைதல் தேவை என்று உளவியநோய்களுக்கான அறுதியிடல் மற்றும் புள்ளிவிவரக் கையேட்டின் நான்காவது உரைதிருத்தப் பதிப்பு (DSM-IV-TR) குறிப்பிடுகின்றது. <ref name="Donald Nancy">{{cite book |title=Introductory Textbook of Psychiatry |last1=W. Black |first1=Donald |last2=C. Anderson |first2=Nancy |authorlink= |year=2011 |publisher=American Psychiatric Publishing, Inc. |location= |isbn=978-1-58562-400-3 |page=420 |pages= |accessdate=January 19, 2014 |url=}}</ref>
== உசாத்துணைகள் ==
{{Reflist}}