கொடும்பாளூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Iamvickyav (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
சங்க கால இலக்கியமான சிலப்பதிகாரத்தில் பேசப்படுகிற தொன்மைப் புகழ்மிக்க ஊர் கொடும்பாளூர் ஆகும். சுந்தரர் எழுதிய திருத்தொண்டர் தொகையிலும், சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்திலும் இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
== கொடும்பாளூர் கற்றளிகள் ==
மிகச்சிறந்த வடிவமைப்பு மற்றும் வரலாற்று சிறப்புக் கொண்ட கற்கோவில்களைக் கொண்டது '''கொடும்பாளூர்'''. இக்கோயில்களின் சிறப்பு கொடும்பாளூரை இந்தியநாட்டு நினைவிடங்களில் முக்கிய இடத்தைப் பெற்றுத்தந்தது. பல [[நினைவுச்சின்னம்|நினைவுச்சின்னங்கள்]] இங்கே இருந்தாலும், தற்போது இரண்டு மட்டுமே எஞ்சியுள்ளன. ஒன்று [[மூவர் கோயில், கொடும்பாளூர்|மூவர் கோயில்]] மற்றொன்று [[முசுகுந்தேஸ்வரர் கோயில், கொடும்பாளூர்|முசுகுந்தேஸ்வரர் கோயில்]]. மேலும் [[ஐவர் கோயில், கொடும்பாளூர்|ஐவர் கோயில்]] இருந்ததற்கான அடித்தளமும் மற்றொரு [[சிவன்]] கோவிலும் இருந்ததற்கான தடையம் உள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/கொடும்பாளூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது