கிழக்குத் தொடர்ச்சி மலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
'''சிறுமலை'''
 
கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் தெற்கு திசையில் உயரம் குறைவான பல மலைக் குன்றுகள் அமைந்துள்ளன. இவற்றில் சிறுமலை, கரந்தை மலைக் குன்றுகள் இரண்டும் குறிப்பிடத் தகுந்தவையாகும். திண்டுக்கல்லில் இருந்து 20 கிலோமீட்டர் துரத்தில் உள்ள நத்தம் சாலையில் சிறுமலை என்ற மலைவாழிடம் உள்ளது.
 
'''கொல்லிமலை'''
வரிசை 24:
'''சேர்வராயன் மலை'''
 
[[சேர்வராயன் மலை|சேர்வராயன் மலைப்]] பகுதி தமிழ்நாட்டில் உள்ள [[சேலம்]] மாவட்டத்திற்கு அருகில் காணப்படும் மலைத்தொடர்ச்சியாகும். இது மலைத்தொடர்ச்சியிலிருந்து விலகி தனக்கென 400 ச. கி.மீ. பகுதியை ஆக்கிரமித்துள்ளது. இம் மலையில் [[ஏற்காடு]] என்ற மலைவாழிடம் உள்ளது. இம்மலையில் உள்ள [[பீடபூமிகள்]] கடல் மட்டத்திலிருந்து 4000அடி முதல் 5000 அடி உயரத்தில் அமைந்துள்ளன.
 
'''மகாதேஸ்வர மலை'''
 
தெற்கு கர்நாடகாவின் [[சாமராஜாநகர்]] மாவட்டத்தில் [[கொல்லேகால்]] தாலுகாவில் [[மகாதேஸ்வர மலை]] அமைந்துள்ளது. கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள இம்மலை [[மைசூர்|மைசூரில்]] இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவிலும், [[பெங்களூர்|பெங்களூரில்]] இருந்து சுமார் 210 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. கடல் மட்டத்திற்கு 3000 அடி மேலே அமைந்துள்ள இம்மலை ஒரு புன்னிய தலமாக விளங்குகிறது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/கிழக்குத்_தொடர்ச்சி_மலைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது