சிற்றறைச் சிறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 38:
 
== இந்தியா விடுதலைக்குப் பின் ==
[[இந்தியா]] விடுதலைக்குப்பின்னர் மீதமுள்ள சிறைப்பகுதிகளின் இரண்டு மீண்டும் இடிக்கப்பட்டன. இது பழைய விடுதலைப் போராட்ட வீரர்களின் நிர்பந்தத்தால் மேலும் இடிக்கப்படாமல் அவர்களின் நினைவாக, நினைவுச்சின்னமாக விட்டுவைக்கப்பட்டது. இதனால் [[1969]] ல் இதன் மீதமுள்ள கோபுரமும் மூன்று சிறைப் பக்கப்பகுதிகளும் [[தேசிய நினைவுச் சின்னங்கள்|தேசிய நினைவுச்சின்னமாக]] விளங்குகிறது. [[1963]] ல் [[கோவிந்கோவிந்த் பல்லப்வல்லப் பந்பந்த்]] [[மருத்துவமனை]] இங்குள்ள நகரவாசிகளுக்காக நிர்மானிக்கப்பட்டு தற்பொழுது வரை இயங்கிக்கொண்டிருக்கின்றது. இதன் நுற்றாண்டு விழா [[மார்ச் 10]],[[2006]] அன்று [[இந்தியா அரசாங்கம்|இந்திய அரசு|இந்திய அரசால்]] கொண்டாடப்பட்டது. [[2004]] ல் [[சுனாமி]] பேராழித் தாக்குதலில் இந்நகரம் பாதிக்கப்பட்டபோது இச்சிறையும் பாதிப்புக்கள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/சிற்றறைச்_சிறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது