ரேகா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 33:
 
1978 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ''கார்'' என்ற திரைப்படத்தில் பாலியல் பலாத்காரம் செய்து பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்தது, இவருக்கு பெரிதும் முக்கிய திருப்பு முனையாக இருந்தது. இவர் நடித்தது ஆர்த்தி என்ற பாத்திரத்தில், புதுமணமாகிய பெண் பகைவர்களினால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிறகு துணிச்சலுடன் இவருடைய அன்பான கணவரின் உதவி கொண்டு அதிலிருந்து மீண்டும் போராடி மீண்டு வருவதே இவருடைய கதாப்பாத்திரமாகும், இதில் அவரது கணவராக வினோத் மெஹ்ரா நடித்தார். இந்த திரைப்படம் இவரது முதல் மைல்கல்லாகக் கருதப்பட்டது, மேலும் இதில் இவருடைய நடிப்பு இவருடைய ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் என இருதரப்பினராலும் பெரிதும் பாராட்டப்பட்டது. முதன்முதலில் இவர் ஃபிலிம்ஃபேர் விருதுகளில் சிறந்த நடிகைக்கான பரிந்துரையைப் பெற்றார்<ref name="childhood" />.
அதே வருடத்தில், ''முக்குவாதர் கா சிகந்தர்'' என்ற திரைப்படத்தில் மீண்டும் அமிதாப் பச்சனுடன் நடித்து சாதனை புரிந்து புகழ் பெற்றார். இந்த திரைப்படம் அந்த வருடத்தின் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது, மேலும் அந்த பத்தாண்டு காலவரையில் மிகப் பெரிய வெற்றிப்படமாக இருந்ததால், ரேகா அந்த கால கட்டத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்ற நடிகையாகக் கருதப்பட்டார்.<ref name="top actresses">{{cite web|publisher=BoxOfficeIndia.Com|title=Top Actress|url=http://boxofficeindia.com/cpages.php?pageName=top_actress|accessdate=2008-01-08|archiveurl=http://archive.is/t4Yr|archivedate=2012-12-02}}</ref> இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது, மேலும் ரேகாவின் விலைமகள் பாத்திரம் இவருக்கு ஃபிலிம்ஃபேரில்<ref name="childhood" /> சிறந்த துணை நடிகைக்கான விருதுக்கான பரிந்துரையைப் பெற்றுத்தந்தது.
 
=== 1980கள் ===
வரிசை 55:
சமீபத்திய ஆண்டுகளில் இவர், சில படங்களில், கவர்ச்சி நடிகைக்குப் பதிலாக வழக்கமாக நடிக்கும் அம்மாவாக அல்லது விதவையாகவும் நடித்துவருகிறார். இவர், இவருடைய பலதரபிபட்ட நடிப்புத்திறனுக்காகபி பாராட்டப்பட்டார். 2001 இல் ராஜ்குமார் சந்தோஷியின் ''லஜ்ஜா'' திரைப்படத்தில், மனீஷா கொய்ராலா, மாதுரீ டீக்ஷித் மற்றும் அணில் கபூர் ஆகியோருடன் சேர்ந்த குழுவில் ரேகா ராம்துலாரியாக நடித்தார். ரேகா பல படங்களுக்கு நடிப்புக்கான விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டார்; தரன் ஆதர்ஷ் என்ற விமர்சகர், "...ரேகா தற்போதைய<ref>{{cite web|author=Adarsh, Taran|title=Lajja review|url=http://indiafm.com/movies/review/6794/index.html|date=29 August 2001|publisher=indiaFM|accessdate=2007-12-04}}</ref> இந்திய திரைப்படத்துறையில் அழகாகவும் மிகச்சிறந்த நடிப்புத்திறனுள்ள நடிகையாகாவும் வெற்றிநடை போடுகிறார்" என்று எழுதியுள்ளார்.
அதே வருடத்தில் இவர், கரிஷ்மா கபூருடன் ஷ்யாம் பெனிகள்ளின் ''சுபெய்தா'' என்ற திரைப்படத்தில் நடித்தார். ரேகாவின் வியக்கத்தக்க அழகான திறமையுடன் கூடிய நடிப்பில் வருகை தந்த திரைப்படங்கள், திரைத்துறையில் இவருடைய முத்திரையை பதிக்க வைத்தது என்று ''Upperstall.com'' எழுதியது.<ref>{{cite web|title=Zubeidaa - a re-review
|url=http://www.upperstall.com/zubeidaareview.html|date=|publisher=Upperstall.com|accessdate=2007-12-04}}</ref> பிறகு இவர் குண்டன் ஷாவின் பிரீத்தி ஜிந்தாவுடன் ''தில் ஹாய் துமாரா'' என்ற திரைப்படத்தில் சரிதா என்ற கதாப்பாத்திரத்தில், தன்னுடைய கணவனின் முறைதவறி பிறந்த பெண்ணை கடத்தி தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெண்ணாக நடித்தார். 2003 ல் ஹிருதிக் ரோஷன்னின் தாயாக ராகேஷ் ரோஷனின் ''கோய்...'' ''மில் கயா'' என்ற திரைப்படத்தில் நடித்தார். இதில் இவருடைய நடிப்பால் சிறந்த துணை நடிகைக்கான பாலிவுட் திரை விருதினைப் பெற்றார். இந்த திரைப்படம் அந்த வருடத்தின் பெரிய ஹிட்டாக இருந்தது.<ref>{{cite web|url=http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=209&catName=MjAwMw==|title=Box Office 2003|publisher=BoxOfficeIndia.Com|accessdate=2007-01-10|archiveurl=http://archive.is/87zi|archivedate=2012-05-25}}</ref>
 
பிறகு இவர், ''பரினீடா'' போன்ற பல படங்களில் நடித்தார். 2006 இல் இவர், ''கோய்...'' ''மில் கயா'' திரைப்படத்தின் தொடர்ச்சியாக ''கிரிஷ்'' என்னும் அந்த வருடத்தின்<ref>{{cite web|url=http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=212&catName=MjAwNg==|title=Box Office 2006|publisher=BoxOfficeIndia.Com|accessdate=2007-01-10|archiveurl=http://archive.is/sweZ|archivedate=2012-05-25}}</ref> பெரும் வெற்றி பெற்ற திரைப்படத்தில் நடித்தார். 2007 ல் கௌதம் கோஷின் ''யாத்ரா'' என்ற திரைப்படத்தில் மீண்டும் இவர் விலைமகள் பாத்திரத்தில் நடித்தார். முன்பு இவர் நடித்த இத்தகைய கதாப்பாத்திரங்கள் வெற்றி அடைந்தது, வழக்கத்திற்க்கு மாறாக இந்த முறை இத்திரைப்படம் தோல்வியைத் தழுவியது.
 
== சொந்த வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/ரேகா_(நடிகை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது