அக்‌சய் குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 26:
=== 1990 ===
குமார் [[பாலிவுட்]]டில் 1991ல் ''[[சௌகான்ந்]]'' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், அதைத்தொடர்ந்து, 1992ல் சிலிர்ப்பூட்டும் திரைப்படமான ''[[கிலாடி]]'' யில் நடித்தார். 1994ல் அதிரடி திரைப்படங்களான ''[[மெயின் கிலாடி து அனாரி]]'' மற்றும் ''[[மோஹ்ரா]]'' போன்ற திரைப்படங்களில் நடித்தார். அத்திரைப்படங்கள் அவ்ஆண்டிலேயே அதிக மொத்த பணம் வசூல் ஈட்டிய படங்களாக அமைந்தது..<ref name="1994 BO">{{cite web|url=http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=200&catName=MTk5NA==|title=Box Office 1994|publisher=BoxOfficeIndia.Com|accessdate=2008-03-14|archiveurl=http://archive.is/DJmr|archivedate=2012-07-20}}</ref> அதேவருடம் பிற்பாதியில், [[யாஷ் சோப்ரா]] அவருடைய காதற்காவியப் படமான ''[[யேஹ் தில்லகி]]'' யில் அவரை நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்தார், அதுவும் ஒரு வெற்றி படமாக அமைந்தது. இப்படத்தில் அவரது நடிப்பு திறமைக்க பாராட்டுதலைப் பெற்றார். இப்படத்தில் அவர் ஒரு காதல் நாயகனாக நடித்திருந்தார், இது அவர் முன்பு நடித்திருந்த அதிரடி பாணியை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இது வேறுபட்டிருந்தது. அதன்விளைவாக அவர் ''மிகச்சிறந்த நடிகர்'' என்ற [[பிலிம்ஃபேர்]] விருதிற்காகவும், ஸ்டார் ஸ்கிரின் விழாவுக்காகவும் முன்மொழியப்பட்டார். அதே ஆண்டு மேலும் குமாருக்கு , ''[[சுஹாக்]]'' மற்றும் குறைந்த செலவு படமான ''ஏலன் '' ஆகியவை வெற்றிப்படங்களாக அமைந்தன. இந்த எல்லா வெற்றிகளும், குமாரை அந்த வருடத்தின் ஒரு வெற்றிகரமான நடிகராக்கியது.<ref>{{cite web|publisher=BoxOfficeIndia.Com|title=Top Actor|url=http://www.boxofficeindia.com/cpages.php?pageName=top_actors|accessdate=2008-03-14|archiveurl=http://archive.is/bE9z|archivedate=2012-07-20}}</ref>
 
1995ல், அவருடைய வெற்றிபெறாத திரைப்படங்களுக்கிடையில், '' கிலாடி'' திரைப்பட வரிசையில் இவர் நடித்த மூன்றாவது படமான ''[[சப்ஸே படா கிலாடி]]'' வெற்றி பெற்றது.<ref>{{cite web|url=http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=201&catName=MTk5NQ==|title=Box Office 1995|publisher=BoxOfficeIndia.Com|accessdate=2008-03-14|archiveurl=http://archive.is/6bhd|archivedate=2012-07-29}}</ref>''கிலாடி'' வரிசையில் நான்காவது வெற்றிப்படமாக அமைந்த ''[[கிலாடியோன் கா]]'' ''கிலாடி'' திரைப்படத்தில் [[ரேகா]] மற்றும்[[ரவீணா தாண்டன்]] இவருக்கு ஜோடியாக நடித்தனர். அது அவ்வருட திரைப்படங்களுள் அதிக மொத்தவசூல் பெற்றுத் தந்த திரைப்படமாகவும் அமைந்தது .<ref>{{cite web|url=http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=202&catName=MTk5Ng==|title=Box Office 1996|publisher=BoxOfficeIndia.Com|accessdate=2008-03-14|archiveurl=http://archive.is/pULJ|archivedate=2012-07-21}}</ref>
 
1997ல், [[யாஷ் சோப்ரா]]வின் வெற்றிப் படமான ''[[தில் டு பாகல் ஹை]]'' அதில் துணை நடிகராக நடித்தார், அப்படம் அவருக்கு [[ மிகச்சிறந்த
துணை நடிகருக்கான பிலிம்ஃபேர் விருது]]க்கு முன்மொழிய வைத்தது. அதே வருடம், கிலாடி வரிசையில் ஐந்தாவது திரைப்படமான, ''[[மிஸ்டர் அண்ட் மிஸர்ஸ் கிலாடியில்]]'' நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் மற்ற '' கிலாடி '' படங்கள் போல் அல்லாமல், இது வியாபாரரீதியாக தோல்வியைத் தழுவியது.<ref>{{cite web|url=http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=203&catName=MTk5Nw==|title=Box Office 1997|publisher=BoxOfficeIndia.Com|accessdate=2008-03-14|archiveurl=http://archive.is/EOAz|archivedate=2012-07-22}}</ref> அதேபோல் பின்வரும் வருடங்களில் வெளிவந்த, '' கிலாடி '' வரிசை படங்கள் வெற்றி பெறவில்லை. 1999ல், குமார் அவரது படங்களான''[[சாங்கார்ஷ்]]'' மற்றும் ''[[ஜான்வார்]]'' போன்றவற்றில் ஏற்றிருந்த கதாபாத்திரங்களுக்காக விமர்சனப் பாராட்டுதல்கள் பெற்றார். அதில் முதலில் வெளியான ''[[சாங்கார்ஷ்]]'' வெற்றிபெறவில்லை, பின்னர் வெளியான ''[[ஜான்வார்]]'' மிகப்பெரும் வெற்றிபெற்றது.<ref>{{cite web|url=http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=205&catName=MTk5OQ==|title=Box Office 1999|publisher=BoxOfficeIndia.Com|accessdate=2008-03-14|archiveurl=http://archive.is/sH9D|archivedate=2012-05-30}}</ref>
 
=== 2000 ===
 
2000ல் நகைச்சுவைத் திரைப்படமான ''[[ஹேரா பேரி]]''யில் (2000) நடித்தார். அது வியாபாரரீதியில் வெற்றி அடைந்தது,<ref name="2000 BO">{{cite web|url=http://www.boxofficeindia.com/showProd.php?itemCat=206&catName=MjAwMA==|title=Box Office 2000|publisher=BoxOfficeIndia.Com|accessdate=2008-03-14|archiveurl=http://archive.is/BNEa|archivedate=2012-07-20}}</ref> அவர் ''[[டாட்கான்]]'' என்ற காதற்காவியப் படத்தில் அதேவருடம் நடித்தார், அதுபோதுமான அளவில் பாக்ஸ்ஆபீஸில் வெற்றி பெற்றது.<ref name="2000 BO" /> 2001ல், குமார்''[[ஆஜனாபி]]'' திரைப்படத்தில் எதிர்மறை பாத்திரம் ஏற்று நடித்தார். அது அவருக்கு மிகுந்த பாராட்டுதலையும் [[சிறந்த வில்லன்]] நடிகருக்கான முதல் பிலிம்ஃபேர் விருதையும் பெறவைத்தது. [[ஆங்கேன்]] திரைப்படத்தில் குருடர் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
 
''ஹேரா பேரி'' திரைப்படத்தைத் தொடர்ந்து, குமார் பல நகைச்சுவைப் படங்களில் நடித்தார் அவ்வரிசையில் ''[[ஆவாரா பாகல் தீவானா]]''(2002), ''[[முஜ்ஷஸே ஷாதி கரோகி]]''(2004)மற்றும் ''[[கரம் மசாலா]]'' (2005) போன்ற படங்களும் உள்ளடங்கும். இப்படங்கள் மிகப்பெரும் பாக்ஸ் ஆபீஸ் வெற்றிபெற்றன. ''[[கரம் மசாலா]]'' திரைப்படத்திற்காக இவருக்கு [[சிறந்த நகைச்சுவைநடிகர்]] என்கிற பாராட்டுதலுடன் இரண்டாவது பிலிம்ஃபேர் விருது கிடைத்தது.அதிரடி, நகைச்சுவை, காதற்காவியப் படங்களில் நடித்து வெற்றிகண்டது போலவே அவரது இயல்பான நடிப்பின் மூலம் நாடக படங்களில் நடித்துப் பெயர்பெற்றார், அத்தகைய திரைப்படங்கள் ''[[ஏக்ரிஷ்டா]]'' (2001) ''[[ஆங்கன்]]'' (2002)''[[பிவாபா]]'' (2005) மற்றும் ''[[வாகத்: தி ரேஸ் அகைன்ச்ட் தி டைம்]]'' (2005).
"https://ta.wikipedia.org/wiki/அக்‌சய்_குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது