பாலிவுட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-The Guardian +தி கார்டியன்)
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 47:
[http://usinfo.state.gov/xarchives/display.html?p=washfile-english&amp;y=2006&amp;m=August&amp;x=20060809124617nainawhdaw0.8614466 யுனைடட் ஸ்டேட்ஸில் அதிகரித்து வரும் "பாலிவுட் மேனியா"]. யூஎஸ்இன்ஃபோ. (9 ஆகஸ்ட் 2006. 12 நவம்பர் 2007ஆம் ஆண்டு மறு அணுகல் பெறப்பட்டது.</ref> [[யஷ்ராஜ் ஃபிலிம்ஸ்]], [[தர்மா ப்ரொடக்ஷன்ஸ்]] போன்ற பெரும் திரைப்பட நிறுவனங்கள் சில புதிய நவீன திரைப்படங்களைத் தயாரித்தன.<ref name="Us popularity" />
வெளி நாட்டுச் சந்தை இந்தியத் திரைப்படங்களுக்குத் தன் வாசலைத் திறந்து வைத்ததும், அதிக அளவிலான பாலிவுட் திரைப்படங்கள் வெளி நாடுகளில் வெளியாயின. மேலும், பெரும் நகரங்களில் பல்திரையரங்குகள் பல்கிப் பெருகியதும் ''[[லகான்]]'' (2001), ''[[தேவதாஸ்]]'' (2002), ''[[கோயி...]]''
''[[மில்கயா]]'' (2003), ''[[கல் ஹோ ந ஹோ]]'' (2003), ''[[வீர்-ஜரா]]'' (2004), ''[[ரங் தே பசந்தி]]'' (2006), ''[[லகே ரஹோ முன்னா பாய்]]'' (2006), ''[[க்ர்ரிஷ்]]'' (2006), ''[[தூம்2]]'' (2006), ''[[ஓம் ஷாந்தி ஓம்]]'' (2007), ''[[சக் தே இந்தியா]]'' (2007), ''[[ரப் னே பனாதி ஜோடி]]'' (2008), மற்றும் ''[[கஜினி]]'' (2008) போன்ற திரைப்படங்கள் இந்தியா மற்றும் வெளி நாடுகளில் மாபெரும் வெற்றியடைய வழி வகுத்தன. இவை மூலமாக [[ஹிரிதிக் ரோஷன்]], [[அபிஷேக் பச்சன்]] போன்ற பிரபல நடிகர்கள் மற்றும் [[ஐஸ்வர்யா ராய்]], [[ப்ரீத்தி ஜிந்தா]], [[ரானி முகர்ஜி]] மற்றும் [[கரினா கபூர்]] போன்ற நடிகைகள் அடங்கிய புதிய தலைமுறைக்கான பிரபல நட்சத்திரங்களை உருவாகி,<ref>{{cite web|title=Who is the next Bollywood queen?|url=http://timesofindia.indiatimes.com/India_Buzz/Who_is_the_next_Bollywood_queen/articleshow/3085603.cms|author=Tridevi, Tanvi|date=31 May 2008|accessdate=04-02-2009|publisher=''[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]''}}</ref><ref>{{cite web|publisher=BoxOfficeIndia.Com|title=Top Actress|url=http://boxofficeindia.com/cpages.php?pageName=top_actress|accessdate=2008-01-08|archiveurl=http://archive.is/t4Yr|archivedate=2012-12-02}}</ref> முந்தைய பத்தாண்டுகளில் திரைப்பட நட்சத்திரங்கள் பெற்றிருந்த செல்வாக்கினை தக்க வைத்துக் கொண்டனர். வணிக ரீதியிலான படங்களில் ''லகான்'' [[லோகார்னோ சர்வதேச திரைப்படத் திருவிழா]]வில் பார்வையாளர் விருது வென்றது. மேலும் [[74வது அகாடமி விருது]]களுக்காக சிறந்த வெளி நாட்டு மொழித் திரைப்படமாக பரிந்துரைக்கப்பட்டது; மறுபுறம், ''தேவதாஸ்'' மற்றும் ''ரங் தே பசந்தி'' ஆகிய இரண்டும் [[சிறந்த வெளி நாட்டு மொழித் திரைப்படத்திற்கான பாஃப்தா விருது]]க்கு நியமிக்கப்பட்டன.
 
எல்லாத் தரப்பிலும் உள்ள பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கும் திரைப்படங்களைத் தயாரிக்கவே ஹிந்தித் திரையுலகம் விரும்பி வந்துள்ளது (பார்க்க: குறிப்புகளில் குறிக்கப்பட்டிருக்கும் கண்டி,2004 என்பதன் மீதான விவாதம்). மேலும் அது குறுகிய அளவிலான பார்வையாளர்களுக்காக மட்டுமே திரைப்படங்களை உருவாக்குவதை எதிர்த்து வந்துள்ளது. பெருவாரியான மக்களை இலக்காகக் கொண்டு திரைப்படம் எடுப்பது அதன் வணிக ரீதியான வெற்றியை அதிக பட்சமாக்கும் என்று நம்ப்பபட்டது. இருப்பினும், கிராமப் புற திரைப்படப் பார்வையாளர்கள் மற்றும் நகர்ப்புற திரைப்படப் பார்வையாளர்கள் ஆகியோர் நிர்ணயிக்கும் வணிக ரீதி வெற்றி தனித்தனியானது என்பதை ஒப்புக் கொள்ளும் நிலைக்குச் சில திரைப்பட உருவாக்குனர்கள் செல்லக் கூடும்.
"https://ta.wikipedia.org/wiki/பாலிவுட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது