பேச்சு:பாலை (மரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
==சிக்கல்==
இக்கட்டுரையில் உள்ள படங்கள் "பாலை" மரத்திற்குரியதா என ஐயம் உள்ளது. படத்தில் கொடியும் ([[பாலக்கொடி]] ) உள்ளது மரமும் உள்ளதே. இங்கு குறிப்பிட்டுள்ள Ceylon Iron Wood என்பது [[நாகமரம்]] ஆகும். [[பாலைப்பழம்|பழம்]] பழுக்கும் பாலமரம் வேறு என்றுள்ளது. பாலைப்பழம் பழுக்கும் மரத்தின் பெயர் என்ன? பாலை, பாளை வேறுபாடுள்ளதா? --[[User:AntanO|Anton]][[User talk:AntanO|<font color="green"><sup>·٠•●♥Talk♥●•٠·</sup></font>]] 03:34, 20 சனவரி 2014 (UTC)
 
ஆம் அன்ரன் கூறும் கருத்து முக்கியமானது. நாகமரம் Mesua nagasarium எனும் தாவரவியற் பெயர் கொண்டது--[[பயனர்:சஞ்சீவி சிவகுமார்|சஞ்சீவி சிவகுமார்]] ([[பயனர் பேச்சு:சஞ்சீவி சிவகுமார்|பேச்சு]]) 08:29, 21 சனவரி 2014 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:பாலை_(மரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "பாலை (மரம்)" page.