வட மாகாண சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 51:
| footnotes =
}}
'''வடக்கு மாகாண சபை''' (''Northern Provincial Council'') என்பது [[இலங்கை]]யின் [[வடக்கு மாகாணம், இலங்கை|வடக்கு மாகாணத்திற்கான]] [[சட்டவாக்க அவை]] ஆகும். [[இலங்கையின் அரசமைப்புச் சட்டம்|இலங்கை அரசியலமைப்பின்]] படி, வட மாகாண சபை வடக்கு மாகாணத்தின் வேளாண்மை, கல்வி, சுகாதாரம், வீடமைப்புத் திட்டம், உள்ளூராட்சிகள், சாலைவழிப் போக்குவரத்து, சமூக சேவை போன்றவற்றின் நிருவாகங்களைக் கவனிக்கும். இவற்றை விட காவல்துறை அதிகாரம், காணி போன்றவற்றுக்கும் அரசியலமைப்பின் படி இதற்கு அதிகாரங்கள் உள்ளன, ஆனாலும் நடுவண் அரசு இவற்றுக்கான அதிகாரங்களை மாகாண அரசுக்கு வழங்க மறுத்து வருகின்றது. வட மாகாண சபையில் 38 பேர் [[இலங்கையில் தேர்தல்கள்|தேர்தல்]] மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இச் சபைக்கு முதல்முறையாகத் தேர்தல் செப்டம்பர் 21, 2013 அன்று நடைபெற்றது.<ref>{{cite web | url=http://www.washingtonpost.com/world/asia_pacific/sri-lanka-sets-first-postwar-provincial-elections-in-war-torn-northern-province-for-sept-21/2013/08/01/4157fe4e-fa9f-11e2-89f7-8599e3f77a67_story.html | title=Sri Lanka sets first postwar provincial elections in war-torn northern province for Sept. 21 | publisher=Washington post | date=ஆகஸ்ட் 1, 2013 | accessdate=ஆகஸ்ட் 3, 2013|archiveurl=http://archive.is/nmwHv|archivedate=2013-08-03}}</ref>
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/வட_மாகாண_சபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது