மூன்றாம் இராசசிம்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 27:
 
[[வெள்ளூர்ப் போர்|வெள்ளூர்ப் போரின்]] பின்னர் மூன்றாம் இராசசிம்மன் இலங்கையில் சென்று வாழ்ந்தான் பாண்டிய நாட்டினை மீட்டெடுக்கப் பல முயற்சிகள் செய்தும் தோற்றான்.[[ஜந்தாம் காசிபன்|ஜந்தாம் காசிபனிடம்]] பாண்டிய நாட்டின் மதிப்பிற்குரிய சுந்தரமுடியையும்,வாள்,[[குடை|குடையையும்]] அளித்துத் தன் தாயான [[வானவன் மாதேவி]] பிறந்த [[சேர நாடு|சேர நாட்டிற்குச்]] சென்று தன் இறுதிக் காலத்தினைக் கழித்தான்.மூன்றாம் இராசசிம்மன் கி.பி.946 ஆம் ஆண்டில் இறந்தான்.பாண்டிய நாடும் இவனது ஆட்சியின் பின்னர் வீழ்ச்சியுற்றது.
 
[[சோழப் பேரரசு]] பாண்டிய நாட்டையும் சேர்த்துக் கொண்டு விரிவாகத் தொடங்கியது. அவ்வப்போது சில பாண்டியர்கள் திடீரென எழுச்சியுற்று சில ஆண்டுகள் பாண்டிய நாட்டு ஆட்சியை கைப்பற்றினாலும் பேரரசு என்னும் நிலையை எட்டவில்லை. சில பாண்டியர் சோழருக்கு கப்பம் கட்டி அவரின் கீழ் பாண்டிய நாட்டை ஆண்டனர். பதிமூன்றாம் நூற்றாண்டில் [[முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்]] ஆட்சி வரை பேரரசு என்ற நிலைமையை பாண்டியர்கள் எட்ட முடியாமல் போனார்கள். [[முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்]] ஆட்சியில் இருந்து [[இரண்டாம் பாண்டியப் பேரரசு]] எழுந்தது.
 
[[பகுப்பு:பாண்டிய அரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மூன்றாம்_இராசசிம்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது