விமான கருப்புப் பெட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி EmausBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
[[Image:Grossi-7.png|thumb|right| விமான கருப்புப் பெட்டி - விமானியறை குரல் பதிவி மற்றும் [[விமான தரவு பதிவி]]]]
'''விமான கருப்புப் பெட்டி (Black box/flight recorder)''' விமானத்தினுள் தகவல் சேமிக்கப் பயன்படும் ஒரு தொழில்நுட்பக் கருவியாகும். [[விமானம்]] விபத்திற்குள்ளாகும் போது அது தொடர்பான காரணங்களை அறிவதற்கு/ஆராய்வதற்கு இக்கருவி பெரிதும் உதவும். இதனை கருப்புப் பெட்டி என்று அழைத்தாலும், இது செம்மஞ்சள் நிறத்தில் காணப்படும். விமானத்தின் சேதம் குறைவான பின்பகுதியில் இவை பொருத்தப்பட்டிருக்கும். கருப்புப் பெட்டியில் இரு பகுதிகள் உண்டு: ஒன்று விமானியறை குரல் பதிவி. இது கடைசி 2 மணி நேரத்திற்கு விமானிகளுக்கும் தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையே நடக்கும் உரையாடல்களை பதிவு செய்து வைத்திருக்கும். இன்னொரு பகுதியான விமான தரவு பதிவி விமானத்தின் வேகம், பொறிகளின் செயல்பாடு, விமானத்தின் பிற கருவிகளின் செயல்பாடு, விமானத்துக்குள் உள்ள காற்றழுத்தம் என கிட்டத்தட்ட 400 வகையான காரணிகளை பதிவு செய்யும்.
 
டைட்டானியம் என்ற தனிமத்தால் செய்யப்பட்ட இவை புவி ஈர்ப்பு விசையை விட 3400 மடங்கு விசையையும் 1000 <sup>0</sup> C ஐவிடவும் அதிக வெப்பநிலையையும் தாங்கக் கூடியது. விமானம் விபத்துக்குள்ளானால் கருப்புப் பெட்டியிலிருந்து தொடர்ந்து சமிக்கைகள் வந்து கொண்டிருக்கும். கிட்டத்தட்ட 30 நாட்கள் வரை இந்த சைகைகள் வரும். இது சுமார் 13 பவுண்டுகள் எடையைக் கொண்டவையாகும். தண்ணீரில் விழுந்தாலும் தீயில் எரிந்தாலும் இதில் உள்ள தரவுகள் பாதுகாப்பாக இருக்கும். நீண்ட காலமாகவே கருப்புப் பெட்டி தண்ணீரில் விழுந்தால் மிதக்கும் தன்மையுடனும், எளிதில் திறக்கக் கூடி.யகூடிய வகையிலும் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது<ref>http://thatstamil.oneindia.in/news/2009/06/05/world-recovered-debris-not-from-447-crash.html</ref>.
===விமான கருப்புப் பெட்டி (Black box/flight recorder)===
விமானத்தினுள் தகவல் சேமிக்கப் பயன்படும் ஒரு தொழில்நுட்பக் கருவியாகும். [[விமானம்]] விபத்திற்குள்ளாகும் போது அது தொடர்பான காரணங்களை அறிவதற்கு/ஆராய்வதற்கு இக்கருவி பெரிதும் உதவும். இதனை கருப்புப் பெட்டி என்று அழைத்தாலும், இது செம்மஞ்சள் நிறத்தில் காணப்படும். விமானத்தின் சேதம் குறைவான பின்பகுதியில் இவை பொருத்தப்பட்டிருக்கும். கருப்புப் பெட்டியில் இரு பகுதிகள் உண்டு: ஒன்று விமானியறை குரல் பதிவி. இது கடைசி 2 மணி நேரத்திற்கு விமானிகளுக்கும் தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையே நடக்கும் உரையாடல்களை பதிவு செய்து வைத்திருக்கும். இன்னொரு பகுதியான விமான தரவு பதிவி விமானத்தின் வேகம், பொறிகளின் செயல்பாடு, விமானத்தின் பிற கருவிகளின் செயல்பாடு, விமானத்துக்குள் உள்ள காற்றழுத்தம் என கிட்டத்தட்ட 400 வகையான காரணிகளை பதிவு செய்யும்.
 
டைட்டானியம் என்ற தனிமத்தால் செய்யப்பட்ட இவை புவி ஈர்ப்பு விசையை விட 3400 மடங்கு விசையையும் 1000 <sup>0</sup> C ஐவிடவும் அதிக வெப்பநிலையையும் தாங்கக் கூடியது. விமானம் விபத்துக்குள்ளானால் கருப்புப் பெட்டியிலிருந்து தொடர்ந்து சமிக்கைகள் வந்து கொண்டிருக்கும். கிட்டத்தட்ட 30 நாட்கள் வரை இந்த சைகைகள் வரும். இது சுமார் 13 பவுண்டுகள் எடையைக் கொண்டவையாகும். தண்ணீரில் விழுந்தாலும் தீயில் எரிந்தாலும் இதில் உள்ள தரவுகள் பாதுகாப்பாக இருக்கும். நீண்ட காலமாகவே கருப்புப் பெட்டி தண்ணீரில் விழுந்தால் மிதக்கும் தன்மையுடனும், எளிதில் திறக்கக் கூடி.ய வகையிலும் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ஒரு விமானத்தில் சிறியது, பெரியது என 2 கருப்பு பெட்டிகள் இருக்கும்.பெரிய கருப்பு பெட்டிக்கு ‘பிளைட் டேட்டா ரிக்கார்டர்’ என்று பெயர். விமானம் பறக்கும் உயரம், வேகம், நேரம் போன்ற விவரங்களை இது பதிவு செய்யும்.சிறிய கருப்பு பெட்டிக்கு ‘வாய்ஸ் ரிக்கார்டர்’ என்று பெயர். விமானியின் அறையில் நடக்கும் உரையாடல்கள் மற்றும் அங்கு ஏற்படும் மற்ற சத்தங்கள் இதில் பதிவாகும்
 
<ref>http://thatstamil.oneindia.in/news/2009/06/05/world-recovered-debris-not-from-447-crash.html</ref>.
 
 
=== கண்டுபிடிப்பு===
1953ல் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள டேவிட் வாரன் விமான ஆய்வு மையத்தில் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது.
 
===வரலாறு===
1953ல் "காமெட்' என்ற ஜெட் விமானம் விபத்துக்குள்ளான போது, அது பற்றிய விசாரணையில் டேவிட் வாரனும் ஈடுபட்டு உதவினார். அப்போதுதான் இதுபோன்ற விமான விபத்துகளைக் கண்டறியும் ஒரு கருவியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவர் வந்தார். அதன் பின், 1956ல் அவர் கறுப்புப் பெட்டியைக் கண்டுபிடித்து வெளியுலகுக்கு அறிவித்தார். இருப்பினும் அவரது கண்டுபிடிப்பின் முழுப் பரிமாணம் மற்றும் பயனை உணர்ந்து அதை விமானங்களில் பொருத்த மேலும் ஐந்தாண்டுகள் தேவைப்பட்டன.1960 – ம் ஆண்டில் அது அமலுக்கு வந்த்து.
 
உலகிலேயே விமானத்தில் கருப்புப் பெட்டி பொருத்துவதை முதன் முதலில் கட்டாயமாக்கியது ஆஸ்திரேலியாதான்
 
 
 
 
 
 
 
===கறுப்புப் பெட்டியின் தன்மை===
* கருப்பு பெட்டி’ கருப்பு நிறமாக இருக்காது. எளிதாக கண்டுபிடிக்கும் செம்மஞ்சள் நிறத்தில்(orange) காணப்படும்.
* தீயினில்/உயர் வெப்பநிலை என்பவற்றால் எரிந்து சேதமுறாது.
* உவர் நீரில் ஊறினாலும் பாதிப்படையாது.
வரி 32 ⟶ 12:
* எங்கு வீழ்ந்தாலும் அவ்விடத்தில் இருந்து தகவல் அனுப்பிக் கொண்டிருக்கும்.
* வெளிப்புற, உட்புற தாக்கத்தினாலும் சேதமடையாதவாறு பெட்டியும் தகவல் சேமிப்பு நாடாவும் பாதுகாக்கப்படுகின்றன.
* 27 மணி நேரம் நடைபெறும் சம்பவங்கள், உரையாடலை பதிவு செய்யும்.
* 2012 பாரன்ஹீட் வெப்பத்தையும் தாங்கும்.
* 1000 டன் இரும்பு பாளத்தை போட்டாலும் நசுங்காது.
* இதன் பேட்டரிகள் 6 ஆண்டுகள் செயல்படும்.
* பெட்டியில் இருந்து தொடர்ந்து ‘பீப்’ ஒலி வந்து கொண்டே இருக்கும். விபத்து நடந்த இடத்தில் இருந்து பெட்டியை எளிதாக கண்டுபிடிக்க இது உதவுகிறது
 
===கறுப்புப் பெட்டியில் சேமிக்கப்படும் தகவல்கள்===
"https://ta.wikipedia.org/wiki/விமான_கருப்புப்_பெட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது