கிழக்குத் தொடர்ச்சி மலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 36:
'''கல்வராயன் மலை'''.
 
சவ்வாது மலையின் தெற்கு முனையிலிருந்து 40 கிலோமீட்டருக்கு அப்பால் கல்வராயன் மலைத்தொடர் ஆரம்பமாகிறது. கள்வர் இனத்தவரின் பூர்விக வாழ்விடம் என்பதால் இம்மலை இப்பெயர் பெற்றது. கிழக்கே விழுப்புரம் மாவட்டம், வடக்கே திருவண்ணாமலை, தெற்கே மேற்கில் சேலம் மாவட்டத்தை உள்ளடக்கி மேற்கு தொடர்ச்சி மலையை தொட்டுக் கொண்டுள்ளவாறு அமைந்துள்ளது கல்வராயன் மலை.இந்த மலைத்தொடர் அதனைச் சுற்றியுள்ள கிழக்குப் பகுதிகளுக்கு வடமேற்கு பருவகாற்றின் மூலமாக அதிக மழைபொழிவை கொண்டு வருகிறது. [[கோமுக்கி ஆறு]] இம்மலையில் இருந்து உற்பத்தியாகி காவிரி ஆற்றுக்கு இணையாகப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
 
'''வெளிகொண்டா மலை'''
 
ஆந்திர பிரதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் பாலாற்றுக்கு வடக்கே உள்ள [[வெளிகொண்டா மலை]] கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது.
.'''நல்லமல்லா மலை'''
 
கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான [[நல்லமல்லா மலை]] ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள [[கர்நூல்]], [[மகபூப்நகர்]], [[குண்டூர்]],[[பிரகாசம்]] மற்றும் [[கடப்பா]] மாவட்டங்கள் வரை நீண்டுள்ளது. [[கிருஷ்ணா]] மற்றும் [[பென்னாறு]] ஆறுகளுக்கிடையே [[கோரமண்டல் கடற்கரை]]க்கு இணையாக 430 கிலேமீட்டர் தொலைவில் கிட்டத்தட்ட வடக்கு தெற்கு சீரமைப்புடன் இம்மலை காணப்படுகிறது. இம்மலையின் வடக்கு எல்லையில் தட்டையான [[பல்நாடு]] வடிநிலமும் தெற்கில் திருப்பதி மலையும் எல்லைகளாக உள்ளன. நல்லமல்லா மலையின் சராசரி உயரம் கடல்மட்டத்திலிருந்து சுமார் 520 மீட்டர்கள் ஆகும். இந்த உயரம் [[பைரானி கொண்டா]]வில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1100 மீட்டர்களாகவும் [[குண்டலா பிரம்மேஸ்வரா]]வில் சுமார் 1048 மீட்டர்களாகவும் உயர்ந்துள்ளது.
.
 
"https://ta.wikipedia.org/wiki/கிழக்குத்_தொடர்ச்சி_மலைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது