வெளிக் கருவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Booradleyp1 பயனரால் வெளி கருவம், வெளிக் கருவம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: எழுத்துப் ப...
No edit summary
வரிசை 1:
[[படிமம்: உட்_கருவம்.jpg|Right|thumb|300px| வெளிக் கருவம்]]
 
[[புவிநடுக்கவியல்|புவிநடுக்கவியலின்]]படி (Seismology),[[புவி|புவியின்]] கருவம் (core) இரண்டு பாகங்களை கொண்டது. அவை [[உட் கருவம்]] [[படிமம்: உட்_கருவம்.jpg|Right|thumb|300px| வெளி கருவம்]] (Inner core) மற்றும் '''வெளிக் கருவம்''' (''Outer core'') ஆகும். இந்த புவியின் வெளிக் கருவத்தின் அடுக்கு சுமார் 2,266 கிமீ (1.408 மைல்) தடித்தது. இது [[இரும்பு-நிக்கல் உலோகக்கலவை|இரும்பு-நிக்கல் உலோகக்கவையினால்]] ஆனது. மேலும், இது [[மூடகம்|மூடகத்திற்கும்]] (Mandle) மற்றும் உட் கருவத்திற்கும்(inner core) இடையில் புவியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 5,150 கிமீ (3,200 மைல்) கீழே அமைந்துள்ளது.
== பண்புகள் ==
வெளிக் கருவத்தின் வெப்பநிலை வெளிப்பகுதிகளில் 4400 டிகிரி செல்சியஸ் (8000 ° F) வரையும், உட் கருவத்தின் அருகே 6100 டிகிரி செல்சியஸ் (11000 ° F) வரையும் இருக்கிறது. அதை கணினியில் மாதிரி செய்து பார்த்த போது அதன் உயர் வெப்பநிலை காரணமாக, வெளிக்கருவம் மிகக் குறைந்த [[பிசுக்குமை|கூழ்மத்தன்மை]] உடைய திரவ நிலையில் இருப்பது தெரிய வருகிறது. மேலும், இதனால் தான் இதற்கு கொந்தளிப்பு தன்மையும் உள்ளது என கருதப்படுகிறது. இந்த இரும்பு-நிக்கல் உலோகக்கலவை கூழ்மத்தன்மை காரணமாக புவி சுழலும் போது வெளிக் கருவமும் சுழல்கிறது. இந்தச் [[சுழல் மின்னோட்டம்|சுழலோட்டம்]] காரணமாகத்தான் [[புவியின் காந்தப்புலம்]] உருவாகிறது என நம்பப்படுகிறது.
இந்தக் காந்தப்புலத்தின் வலிமை புவியின் வெளிக் கருவத்தில் 25 [[காஸ்]] (Gauss) ஆகும். இது புவியின் மேற்பரப்புடன் ஒப்பிடுகையில் 50 மடங்கு அதிகம். உட் கருவத்தில் உள்ள அதே இரும்பு-நிக்கல் உலோகக்கலவை இதிலும் இருந்த போதிலும் இதன் அழுத்தம் உட்கருவத்தின் அதீத அழுத்தத்திற்கு இணையாக இல்லை (அதீத அழுத்ததில் இரும்பு தனது அணு பிணைப்பை விடுவித்து உருக முடியாது). எனவே, வெளிக் கருவம் திரவ நிலையில் உள்ளது. [[கந்தகம்]] மற்றும் [[ஆக்சிசன்|ஆக்சிசனும்]] இதில் இருக்கலாம்.<br />
இதன் வெப்பம் முடகத்தை (mandle) நோக்கிச் செல்வதால் உட் கருவம் (inner core) உறைந்து விரிவடைகிறது,. இந்த விரிவடைதல் வருடத்திற்கு 1மி.மீ என கணக்கிடப்பட்டுள்ளது.
 
== வாழ்க்கையில் இவை எற்படுத்தும் விளைவு ==
"https://ta.wikipedia.org/wiki/வெளிக்_கருவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது