இஜி டொயோடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 17:
| website =
}}
''' இஜி டொயோடா ''' [[ஜப்பான்|ஜப்பானைச்]] சேர்ந்த தொழிலதிபர். இவர் 12 -ம் தியதி செப்டம்பர் மாதம் 1913 ஆம் ஆண்டு பிறந்தவர்.<ref name="Bloomberg">{{cite news|last = Inoue|first = Kae|coauthors = Anna Mukai and Yuki Hagiwara|title = Eiji Toyoda, Who Turned Toyota Into Export Giant, Dies at 100|publisher = [[Bloomberg News]]|date = 2013-09-16|url = http://www.bloomberg.com/news/2013-09-17/eiji-toyoda-who-turned-toyota-into-export-giant-dies-at-100.html|accessdate = 2013-09-16}}</ref>இவர் [[டொயோட்டா]] வாகனத் தொழிற்சாலையின் தலைவர் ஆவார். <ref name=chunichi>{{cite web |url=http://www.chunichi.co.jp/s/article/2013091790125330.html |title=中日新聞:豊田英二氏死去 トヨタ最高顧問 100歳:社会(CHUNICHI Web) |trans_title=Eiji Toyoda, Toyota's top advisor, dies at 100 years old |work=Chunichi.co.jp |language=Japanese |date=2013-09-17 |accessdate=2013-09-17|archiveurl=http://archive.is/w3sic|archivedate=2013-09-17}}</ref>
==வாழ்க்கை==
டொயோடா 1933 முதல் 1936 வரை '''டோக்கியோ இம்பீரியல் பல்கலைக்கழகத்தில்''' பொறியியல் பிரிவில் இயந்திரவியல் பட்டம் பெற்றவர்.<ref name="Kodansha">{{cite book | title= (1987). "Toyota - Fifty Years in Motion| last=Toyoda| first=Eiji| year=1987| publisher=Kodansha International| location=Tokyo| isbn=0-87011-823-4}}</ref> அப்போது அவரது ஒன்றுவிட்ட சகோதரர் '''கிச்சிரோ''' வாகனத் தொழிற்சாலையைத் மத்திய ஜப்பானின் '''நாகோயோ''' நகரத்தில் தொடங்கினார். இஜி டொயோடா இந்தத் தொழிற்சாலையில் அவரது சகோதரருடன் இணைந்து கொண்டார். 1938-ல் கிச்சிரோ டொயோடா -வை நாகோயோ நகரிலிருந்து 32 கிலோமீட்டர் கிழக்கே தனியாக தொழிற்சாலையைக் கட்டச் சொன்னார். இதுவே [[டொயோட்டா]] வாகனத் தொழிற்சாலை ஆகும்.<ref name="Lexus">{{cite book | title=Lexus: The Relentless Pursuit| last=Dawson| first=Chester| year=2004| publisher=John Wiley & Sons (Asia) Pte Ltd.| location=Singapore| isbn=0-470-82110-8}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/இஜி_டொயோடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது